என் மேலயே எனக்கு நம்பிக்கை கொடுத்தது பாலா சார் !நடிகர் அருண் விஜய் பேச்சு !|Asianet News Tamil

Jan 20, 2025, 2:07 PM IST

‘வணங்கான்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. அதில், கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் என் மேலயே எனக்கு நம்பிக்கை கொடுத்தது பாலா சார் என கூறினார்