Aug 17, 2019, 3:42 PM IST
ரிலீஸான எட்டே நாட்களில் பல தமிழ் சினிமா ரெகார்ட்களை உடைத்துவரும் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’தொடர்பான மேக்கிங் வீடியோக்களை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் சண்டைக்காட்சி ஒன்றில் ஷாட் முடிந்ததும் ஸ்டண்ட் கலைஞர்களிடம் அஜீத் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது..