Sep 20, 2019, 2:51 PM IST
பச்சை நிற சேலை கட்டி, பாதி இடுப்பு தெரிய ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய கிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் திரையுலகையே மெய்சிலிர்க்க வைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது உடல் பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
இது ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி யா? குஷியா..?