பரபரப்பான சூழ்நிலையில்.. நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் வெளியிட்ட வீடியோ..!

Dec 10, 2019, 6:03 PM IST

சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், சீரியல் நடிகை மகாலட்சுமி விவகாரம் காட்டு தீ போல் பற்றி எரிந்து வருகிறது.இதில் நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்