நடுராத்திரியில் கமல் வீட்டின் கதவைத் தட்டிய ரஜினி.. குருநாதர் சிலை திறப்பு விழாவில் பேசிய முழு வீடியோ..!
Nov 8, 2019, 2:30 PM IST
கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் அப்போது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்