Nov 18, 2019, 5:34 PM IST
தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்தி நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் "தம்பி". உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து "பாபநாசம்" படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடித்துள்ளார். சத்யராஜ், செளகார் ஜானகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.