The Grey Man : மும்பையில் வெள்ளை வேஷ்டி- வெள்ளை சட்டையுடன் வந்து மாஸ் காட்டிய தனுஷ்!
Jul 21, 2022, 10:44 AM IST
மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஸ்டைலான பேண்ட் மற்றும் டீசர்ட்டுடன் வந்தார். பின்னர் நடைபெற்ற தி கிரே மேன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்ட-சட்டை அணிந்து வந்து அசத்தினார்.