இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 கொண்டுள்ளன. இத்துடன் மூன்று ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக விவோ உறுதி அளித்து இருக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாக்ஷிப் X80 மற்றும் X80 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.78 இன்ச் 120Hz ரிப்ரெஷ் ரேட் வளைந்த E5 AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X80 ஸ்மார்ட்போனில் FHD+ ஸ்கிரீன் மற்றும் ஆப்டிக்கல் கைரேகை சென்சார், விவோ X80 ப்ரோ மாடலில் QHD+ ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 கொண்டுள்ளன. இத்துடன் மூன்று ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக விவோ உறுதி அளித்து இருக்கிறது.
undefined
விவோ X80 அம்சங்கள்:
- 6.78 இன்ச் 2400x1800 பிக்சல் FHD+ E5 AMOLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்
- மாலி G710 10-கோர் GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆணட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.75, LED பிளாஷ், OIS
- 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.0
- 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.98
- 32MP செல்பி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3
- யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
- 4500mAh பேட்டரி
- 80W பாஸ்ட் சார்ஜிங்
விவோ X80 ப்ரோ அம்சங்கள்:
- 6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ E5 AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- அட்ரினோ 730 GPU
- 12GB LPDDR5 ரேம்
- 256GB (UFS 3.1) மெமரி
- ஆணட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.57, LED பிளாஷ், OIS
- 48MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.85
- 8MP பெரிஸ்கோப் கேமரா, OIS, f/3.4
- 32MP செல்பி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
- 4700mAh பேட்டரி
- 80W பாஸ்ட் சார்ஜிங்
- 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
விலை விவரங்கள்:
விவோ நிறுவனத்தின் புதிய X80 ஸ்மார்ட்போனின் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் விவோ X80 ப்ரோ 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ்ஸமார்ட்போன்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டது. விற்பனை மே 25 ஆம் தேதி தொடங்குகிறது.