ரூ.501 க்கு ஜியோ போன்...! பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் எல்லாமே பார்க்கலாம்...!இன்று முதல்...
ஜியோவின் மொபைல் போன் குறித்த முக்கிய அறிவிப்பை அந்நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளது .
அதில் ரூ.501 க்கு ஜியோ போன் வாங்க முடியும். இதில் பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் எல்லாமே பார்க்கும் வசதியுடன் மேம்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது
இன்று மாலை 5 மணி முதல் துவங்கும் இந்த ஆபர் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது பழைய மொபைலை கொடுத்து புதிய மொபைலை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த மொபைலை பெறுவதற்கு ஜியோ ஷோ ரூமிற்கு சென்று நேரடியாகவே புதிய மொபைலை வாங்கிக்கொள்ளலாம்
ரூ.501 இல் இத்தனை சலுகையுடன் ஜியோ மொபைல் கிடைப்பதால் பாமர மக்கள் கூட அனைத்து வசதிகளுடன் கூடிய மொபைல் போனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.