ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி... ப்ளிப்கார்ட் அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published May 3, 2022, 5:13 PM IST

ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் சேவிங்ஸ் டேஸ் சேல் (Big Saving Days Sale) துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மே 2) துவங்கிய சிறப்பு சலுகை விற்பனை மே 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மாரட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள், டி.வி.க்களுக்கு அதிகபட்சம் 70 சதவீதம் தள்ளுபடி, லேப்டாப் மற்றும் இதர மின்சாதனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்:

Tap to resize

Latest Videos

ஐபோன் 12 (64GB) விலை ரூ. 51 ஆயிரத்து 999 (ரூ. 7 ஆயிரத்து 901 குறைவு)
ஐபோன் 11 (64GB) விலை ரூ. 39 ஆயிரத்து 999 (ரூ. 9 ஆயிரத்து 901 குறைவு)
மோட்டோ எட்ஜ் 20 பியுஷன் ரூ. 18 ஆயிரத்து 999 (ரூ. 1000 குறைவு)
இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ரூ. 17 ஆயிரத்து 999 (ரூ. 2 ஆயிரம் குறைவு)
மோட்டோ G60 ரூ. 15 ஆயிரத்து 490 (ரூ. 1000 குறைவு)
ஒப்போ F19 ரூ. 15 ஆயிரத்து 490 (ரூ. 2 ஆயிரம் குறைவு)
ரெட்மி நோட் 11T 5ஜி ரூ. 13 ஆயிரத்து 099 குறைவு (ரூ. 2 ஆயிரம் குறைவு)
மோட்டோ G31 ரூ. 10 ஆயிரத்து 099 (ரூ. 2 ஆயிரம் குறைவு)
சாம்சங் கேலக்ஸி F22 ரூ. 10 ஆயிரத்து 499 (ரூ. 500 குறைவு)
ரியல்மி C25Y ரூ. 9 ஆயிரத்து 999 (ரூ. 1000 குறைவு)
இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ரூ. 8 ஆயிரத்து 999 (ரூ. 1000 குறைவு)

ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பேண்ட்களுக்கான சலுகை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 விலை ரூ. 14 ஆயிரத்து 990 (ரூ. 4 ஆயிரம் குறைவு)
அமேஸ்ஃபிட் GTR 3 ரூ. 12 ஆயிரத்து 999 (ரூ. 1000 குறைவு)
அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ப்ரோ ரூ. 10 ஆயிரத்து 999 (ரூ. 2000 ஆயிரம் குறைவு)
அமேஸ்ஃபிட் பிப் U ப்ரோ ரூ. 3 ஆயிரத்து 999 (ரூ. 1000 குறைவு)
அமேஸ்ஃபிட் பிப் U ரூ. 2 ஆயிரத்து 999 (ரூ. 500 குறைவு)
டிசோ வாட்ச் 2 ரூ. 2 ஆயிரத்து 699 (ரூ. 300 குறைவு)
டிசோ வாட்ச் 2 ஸ்போர்ட்ஸ் ரூ. 1,999 (ரூ. 1000 குறைவு)

click me!