BREAKING: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் மரணம்… பிறந்த நாளில் உயிர் பிரிந்த சோகம்

By manimegalai a  |  First Published Oct 2, 2021, 9:04 AM IST

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா இன்று காலமானார்.


முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா இன்று காலமானார்.

Tap to resize

Latest Videos

undefined

திமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்து மறைந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவரது மகன் வீரபாண்டி ராஜா கடந்த 2006ம் ஆண்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

இந் நிலையில் அவர் மாரடைப்பால் இன்று காலமானார். இன்று வீரபாண்டி ராஜா தமது பிறந்த நாளை கொண்டாட இருந்தால் உயிரிழந்தார், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது உறவினர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

click me!