கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12:07 AM (IST) Feb 28
TVK Aadhav Arjuna wife Daisy: த.வெ.க. தேர்தல் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முடிவுகள் தனிப்பட்டவை என மனைவி டெய்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார். தொழில், அரசியல் சார்ந்த முடிவுகள் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், குடும்பத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க11:10 PM (IST) Feb 27
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவிவரும் மர்ம நோயினால் பாதிக்கப்படும் மக்க்ள் 48 மணிநேரத்தில் உயிரிழக்கின்றனர். இதுவரை 53 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். 430 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றுநோய் எங்கிருந்து தோன்றியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் படிக்க09:52 PM (IST) Feb 27
7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இரண்டு மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன், சம்பளமும் அதிகரிக்க உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான DR அதிகரிபும் கிடைக்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் இதோ.
மேலும் படிக்க09:40 PM (IST) Feb 27
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வுக்கான (TNSET) நுழைவுச்சீட்டுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://trb.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
09:35 PM (IST) Feb 27
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூர், ஜவுளிக்கு மட்டுமல்ல, உணவுக்கும் பெயர் பெற்றது. கொங்கு நாட்டு உணவுகள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. இங்குள்ள பள்ளிபாளையம் சிக்கன், பிரியாணி, நெய் ரோஸ்ட், அரிசி பருப்பு சாதம், பணியாரம், இளநீர் பாயாசம் மிகவும் பிரபலமானவை.
மேலும் படிக்க09:25 PM (IST) Feb 27
தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க09:00 PM (IST) Feb 27
One Nation One Election: "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பது மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை. இது செலவுகளைக் குறைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, நிர்வாகத்தில் கவனம் செலுத்த உதவும்.
மேலும் படிக்க08:46 PM (IST) Feb 27
March 2025 bank holidays: மார்ச் 2025 இல் வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்களின் மாநில வாரியான பட்டியல் இதோ.
மேலும் படிக்க08:44 PM (IST) Feb 27
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு மார்ச் 13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க08:42 PM (IST) Feb 27
இந்தியாவில் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது - Flying Flea C6.
08:09 PM (IST) Feb 27
Ramadan 2025 : முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் பிறை நிலைவோடு பார்ப்பதோடு ஆரம்பமாகிறது.
மேலும் படிக்க07:50 PM (IST) Feb 27
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்துள்ள அருண் விஜய், அடுத்ததாக நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
மேலும் படிக்க07:47 PM (IST) Feb 27
நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், புதிய வீடியோவில் சீமானை கடுமையாக சாடியுள்ளார். தனக்கு செய்த பாவம் சும்மா விடாது என சாபம் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க07:42 PM (IST) Feb 27
பெங்களூரு நிறுவனம் ஒன்று, பட்டப்படிப்பு மற்றும் விண்ணப்பம் இல்லாமல், 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் முழு-ஸ்டாக் பொறியாளரை பணியமர்த்துகிறது. அனுபவம் இல்லாதவர்களும், 2 வருட அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க07:20 PM (IST) Feb 27
மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் காரான இ-விட்டாரா 2025 மார்ச்சில் வெளியாகும். இது 10 நிறங்களிலும் சிக்மா, டெல்டா, சீட்டா, ஆல்பா ஆகிய வேரியண்டுகளில் கிடைக்கும். பாதுகாப்பிற்காக ADAS சூட்டும் மற்ற அதிநவீன அம்சங்களும் இதில் உள்ளன.
மேலும் படிக்க06:46 PM (IST) Feb 27
மாறிவரும் வானிலையில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில எளிய காலைப் பழக்கங்கள் உள்ளன. தண்ணீர் குடித்தல், சூரிய ஒளி பெறுதல், தியானம் செய்தல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான காலை உணவு உண்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மேலும் படிக்க06:44 PM (IST) Feb 27
சல்மான் கானின் 'சிக்கந்தர்' டீசர் வெளியானது. அதிரடி ஆக்ஷன் மற்றும் வசனங்கள் நிறைந்த டீசர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க06:40 PM (IST) Feb 27
Mopping Vastu Tips : நீங்கள் வீடு துடைக்கும் போது செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க நேரிடும் என்று வாசு சாஸ்திரம் சொல்லுகின்றது.
மேலும் படிக்க06:35 PM (IST) Feb 27
PAK vs BAN: சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ராவல்பிண்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவிருந்தது, ஆனால் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தொடரில் ஒரு வெற்றிகூட இல்லாமல் வெளியேறுகின்றன.
06:11 PM (IST) Feb 27
அஜித்தின் விடாமுயற்சி உள்பட இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்னென்ன புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க06:02 PM (IST) Feb 27
களத்துக்கு வெளியே பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானின் அணுகுமுறை குறித்து சக வீரர் இமாம் உல் ஹக் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க05:58 PM (IST) Feb 27
Almonds For Kids' Health : குழந்தைக்கு ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க பாதாமை எப்படி கொடுக்க வேண்டும் என்று இங்கு காணலாம்.
மேலும் படிக்க05:56 PM (IST) Feb 27
ஐஐடி மெட்ராஸின் உதவியுடன், வாட்டர்ஃபிளை டெக்னாலஜிஸ் ஒரு தனித்துவமான ஸீகிளைடரை உருவாக்கத் தயாராகி வருகிறது. இதில் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் பயணிக்கலாம். மேலும் இதற்கு ரூ.600 மட்டுமே செலவாகும் எனக் கூறப்படுகிறது.
05:31 PM (IST) Feb 27
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான, நடிகை சம்யுக்தா கணவரை விவாகரத்து செய்வதாக தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
05:21 PM (IST) Feb 27
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அங்கு சம்மன் கிழிக்கப்பட்டதால், இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். பாதுகாவலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், இருவர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும் படிக்க05:20 PM (IST) Feb 27
ஆஸ்கார் விருது விழா இந்தியாவில் எந்த ஓடிடி தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பது பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க05:13 PM (IST) Feb 27
பாஜா கலிபோர்னியா சுர் கடற்கரையில் அரிதான ஓர்ஃபிஷ் காணப்பட்டது, இது பேரழிவுகளை முன்னறிவிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிகழ்வு மூடநம்பிக்கைகளையும் அறிவியல் விளக்கங்களையும் எழுப்புகிறது.
மேலும் படிக்க04:48 PM (IST) Feb 27
போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை ஜாஃபர் சாதிக், இயக்குனர் அமீரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க04:34 PM (IST) Feb 27
சென்னை அண்ணா நகரில் ரவுடி சின்ன ராபர்ட் மூகமூடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை.
மேலும் படிக்க04:01 PM (IST) Feb 27
திரைப்படங்களில் 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக நடித்த சில நடிகைகள், திரைப்படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போக, சீரியல் நடிகைகளாக மாறியுள்ளனர் அப்படி மாறிய 10 நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
03:52 PM (IST) Feb 27
சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல் பட்டியல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க03:39 PM (IST) Feb 27
அரசு சாரா நிறுவனங்கள் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் ஒரு அரசு சாரா நிறுவனத்தை எவ்வாறு தொடங்குவது, பதிவு செய்வது மற்றும் வெற்றிகரமாக நடத்துவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்க03:35 PM (IST) Feb 27
திமுக அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க03:29 PM (IST) Feb 27
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க03:29 PM (IST) Feb 27
Navel Infection : தொப்புளில் வெளிப்படும் சில அறிகுறிகள் நோய்த்தொற்றின் வெளிப்பாடாக இருக்கலாம். அதன் விரிவான விளக்கத்தை இங்கு காணலாம்.
மேலும் படிக்க03:20 PM (IST) Feb 27
சீமான் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு கூறி வரும் நடிகை போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க03:11 PM (IST) Feb 27
தபால் நிலைய FD மற்றும் NSC திட்டங்களில் எது அதிக லாபம் தரும் என்பதைப் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. வட்டி விகிதங்கள், முதிர்வுத் தொகை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எது சிறந்தது என்பது பற்றியும் பார்க்கலாம்.
மேலும் படிக்க02:55 PM (IST) Feb 27
90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்கள் பல இருந்தாலும் அதில் மை டியர் பூதம், ஜீ பூம்பா உள்ளிட்ட ஃபேண்டஸி சீரியல்களுக்கு தனி இடம் உண்டு. அப்படி 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த ஃபேண்டஸி சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க02:52 PM (IST) Feb 27
மதுரை மாநகராட்சியில் வீட்டில் விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மாடு, குதிரை, ஆடு, பன்றி, நாய், பூனை போன்றவற்றுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
மேலும் படிக்க02:49 PM (IST) Feb 27
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க