எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அமித்ஷா எவ்வளவோ விரும்பி சொன்னார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

07:49 PM (IST) Feb 13
முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, கண்ணாடி பூவே முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
07:48 PM (IST) Feb 13
தனது கணவர் ராமராஜனை பிரிந்த பிறகு, குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது குறித்து நளினி பேசியுள்ளார்.
04:05 PM (IST) Feb 13
தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
03:35 PM (IST) Feb 13
சமீபத்தில், டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது, டோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
03:10 PM (IST) Feb 13
02:46 PM (IST) Feb 13
எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அமித்ஷா எவ்வளவோ விரும்பி சொன்னார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
02:13 PM (IST) Feb 13
01:57 PM (IST) Feb 13
வனிதா விஜயகுமார், நடன இயக்குனர் ராபட்டுடன் திருமண கோலத்தில் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
01:56 PM (IST) Feb 13
இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த தன்னுடைய மகள் பவதாரிணியின் நினைவாக, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற தற்போது களத்தில் இறங்கியுள்ளார். இதுகுறித்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவரே தெரிவித்துள்ளார்.
01:50 PM (IST) Feb 13
தேவர்மகன், குணா உள்பட 109 படங்களின் பாடல் உரிமம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இசைஞானி இளையராஜா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
01:26 PM (IST) Feb 13
திடீரென பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.! என்ன காரணம் தெரியுமா.? வெளியான தகவல் !
01:19 PM (IST) Feb 13
சீமான், விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விமர்சித்ததற்கு, தவெக கட்சி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
12:44 PM (IST) Feb 13
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த், ஸ்லோ மோஷன் சீன் இல்லாம அவரால் சினிமாவில் பிழைக்க முடியுமா என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் படிக்க
11:53 AM (IST) Feb 13
11:47 AM (IST) Feb 13
11:29 AM (IST) Feb 13
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், கடலூரைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ஆதிலட்சுமி என்ற காதல் ஜோடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
11:02 AM (IST) Feb 13
வல்லவன் பட ஷூட்டிங் சமயத்தில் ஸ்பாட்டுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் போனை எடுத்து சிம்புவும், நயன்தாராவும் அதில் இருந்த நடிகை கோபிகாவின் நம்பருக்கு ‘ஐ லவ் யூ’ என மேசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். மேலும் படிக்க
10:27 AM (IST) Feb 13
09:55 AM (IST) Feb 13
விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ.117.5 கோடி வசூலித்து உள்ளதாம். இதில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.82.1 கோடி வசூலித்து இருக்கிறது. வெளிநாடுகளில் 35.4 கோடி வசூலித்துள்ளது. மேலும் படிக்க
09:55 AM (IST) Feb 13
அரியலூர் ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியானார். ஜெயங்கொண்டத்தில் உணவகம் நடத்தி வந்த அன்பழகன், ஓட்டி வந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
09:32 AM (IST) Feb 13
09:17 AM (IST) Feb 13
09:13 AM (IST) Feb 13
08:59 AM (IST) Feb 13
08:58 AM (IST) Feb 13
நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் பதிலளித்தார். பாஜகவும் அமைச்சரின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
08:57 AM (IST) Feb 13
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்தது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.மேலும் படிக்க
08:10 AM (IST) Feb 13
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல் 250க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் உரையை நிறைவு செய்தார்.
08:06 AM (IST) Feb 13
பாஜகவை பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
07:17 AM (IST) Feb 13
சென்னையில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு பிறகே விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
07:11 AM (IST) Feb 13
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அலங்கார நினைவு வாயிலை இடிக்கும் பணியின் போது பொன்லைன் இயந்திரம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆப்ரேட்டர் உயிரிழந்தார். ஒப்பந்ததாரர் காயமடைந்தார்.