Published : Mar 20, 2025, 07:22 AM ISTUpdated : Mar 21, 2025, 12:07 AM IST

Tamil News Live today 20 March 2025: தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

சுருக்கம்

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் 11 தமிழக மீனவர்களைக்  கைது செய்து இலங்கை கடற்படை அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil News Live today 20 March 2025: தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

12:07 AM (IST) Mar 21

தங்கம் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?: ஆனந்த் சீனிவாசன் விளக்கம்

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகளையும், எதிர்கால கணிப்புகளையும் விளக்கியுள்ளார்.

மேலும் படிக்க

11:24 PM (IST) Mar 20

சமந்தா போனில் 'லவ்' என்ற பெயரில் உள்ள நம்பர்! யாருடையது தெரியுமா?

சமந்தாவின் மொபைலில் 'Love' என்ற பெயரில் சேமிக்கப்பட்ட எண் வைரலாகியுள்ளது. அது அவரது அப்பா ஜோசப் பிரபுவின் எண் என்றும், அவர் சமந்தாவின் வாழ்க்கையில் பெரிய ஆதரவாக இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

10:22 PM (IST) Mar 20

சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 'திடீர்' நிறுத்தம்

சென்னையில் பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மின் வயரில் ஏற்பட்ட தீப்பொறியால் நிறுத்தப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் 80% முடிந்த நிலையில், சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

09:45 PM (IST) Mar 20

வீட்டில் பிரெட், பால் இருக்கா? ஈஸியாக மால்புவா இப்படி செய்து பாருங்க

மால்புவா என்பது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகையாகும். நம்ம ஊர் பால் பன் போல் இனிப்பாக ஒரு பன் போன்ற உணவாக இருக்கும். அதிக நேரம் எடுக்கும் என்பதால் இதை பலரும் செய்வத கிடையாது. ஆனால் மிக குறைந்த பொருட்களை வைத்தே ஈஸியாக வீட்டிலேயே செய்து விடலாமக.

மேலும் படிக்க

09:36 PM (IST) Mar 20

புதுச்சேரிக்கு போனால் மிஸ் பண்ணாமல் ருசிக்க வேண்டிய தித்திக்கும் இனிப்பு வகைகள்

இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரங்கள் இணைந்த பகுதியாக இருக்கும் புதுச்சேரியில் பல வித்தியாசமான நம்ம ஊர் மற்றும் வெளிநாட்டு உணவுகள் மிக பிரபலமாக உள்ளன. இவற்றில் புதுச்சேரி சென்றால் அவசியம் ருசிக்க வேண்டிய இனிப்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

09:26 PM (IST) Mar 20

கிரெடிட் கார்டு தருவதாக அடிக்கடி போன் வருதா? இதை ஞாபகம் வச்சுக்கோங்க!

Credit card calls: இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலம் எவ்வாறு சம்பாதிக்கின்றன, பயனர்கள் எவ்வாறு ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

மேலும் படிக்க

08:49 PM (IST) Mar 20

மணக்க மணக்க கல்யாண வீட்டு ரசம் செய்வது எப்படி?

கல்யாண வீடுகளில் எப்போது விருந்திற்கு தான் தனி இடம் உண்டு. விருந்தினர்களின் மனதையும், வயிற்றையும் நிறைவடைய செய்யும் ஒரு விஷயமாகும். அதிலும் கல்யாண வீட்டு விருந்தில் கடைசியாக பரிமாறப்படும் ரசத்தின் சுவை அல்டிமேட்டாக இருக்கும். இதை நம்ம வீட்டிலும் செய்து அசத்தலாம்.

மேலும் படிக்க

08:34 PM (IST) Mar 20

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் இப்போ வீட்டிலேயே செய்யலாம்

கடாய் பன்னீர் சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்டிற்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஈஸியாக நம்முடைய வீட்டிலேயே அதை செய்து அசத்த முடியும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

08:28 PM (IST) Mar 20

மொபைல் வால்பேப்பர் இப்படி வைத்தால் அசுபமாகும்!! எதை வைக்கனும் தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி மொபைலில் சில வகையான வால்பேப்பரை வைத்தால், வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். எனவே எந்த மாதிரியான வால்பேப்பரை வைக்கக் கூடாது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

08:25 PM (IST) Mar 20

ஜான்வி கபூருக்கு உபாசனா கொடுத்த பரிசு; ராம் சரணின் அம்மா என்ன கொடுத்து அனுப்புனாங்க தெரியுமா?

உபாசனா, ஜான்வி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசு ஒன்றை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் இதை கொடுத்து அனுப்பியது ராம் சரணின் அம்மா சுரேகா. அப்படி என்ன அனுப்பினார் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க

08:21 PM (IST) Mar 20

நெய் சொட்ட...பார்த்ததுமே சாப்பிட தூண்டு அவல் அல்வா

அவல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவாகும். அவலில் பலவிதமான உணவுகள் செய்து, பல விதமான சுவைகளில் சாப்பிடலாம். அவலில் பாயாசம், உப்பு, இட்லி போன்றவைகள் தான் வழக்கமாக செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஒரு முறை இப்படி வித்தியாசமாக அவல் அல்வா செய்து சாப்பிட்டு பாருங்க.

மேலும் படிக்க

08:03 PM (IST) Mar 20

அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத், கத்தார்... இந்தியாவிற்கு அதிக பணம் எங்கிருந்து வருகிறது?

Remittances to India: 2010-11ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட பணம் 55.6 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023-24ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி 118.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளை விட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து அதிக பணம் வருகிறது.

மேலும் படிக்க

07:59 PM (IST) Mar 20

முகத்தின் சுருக்கங்களை நீக்குவது இவ்வளவு சுலபமா? தேன் பேஸ் பேக் டூ முட்டை வரை

உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்க விரும்பினால் இந்த 5 பேஸ் பேக்குகளில் ஒன்றை பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க

07:56 PM (IST) Mar 20

பஞ்சாபி பாஸ்தா பாயாசம்...வித்தியாசமாக இப்படி செய்து பாருங்க

பஞ்சாபி உணவுகள் என்றாலே இனிப்புகள் தான் முதன்மை இடத்தை பிடிக்கக் கூடியவை. பால் சேர்த்து க்ரீமியான முறையில் செய்யப்படும் கீர் எனப்படும் பாயாச வகைகள் நிறைவான மற்றும் தவித்துவமான சுவையுடன் செய்யப்படும் உணவுகள் ஆகும்.  

மேலும் படிக்க

07:37 PM (IST) Mar 20

செட்டிநாடு பெப்பர் சிக்கன்...நாவில் எச்சில் சொட்டும் சுவை

செட்டிநாட்டு ஸ்பெஷல் உணவுகளில் கோழிக்கறி உணவு வகைகளுக்கு தனி இடம் உண்டு. காரசாரமான அதே சமயம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் தரும் வகையில் தயாரிக்கப்படும் இந்த உணவுகளில் பெப்பர் சிக்கன் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் உணவாகும்.
 

மேலும் படிக்க

07:13 PM (IST) Mar 20

இவர் தான் அடுத்த விஜய் சேதுபதி; கைவசம் 100 கதை இருக்கு - புஷ்கர் காயத்ரி பகிர்ந்த தகவல்!

கதைகளை அதீத கவனத்துடன் தேர்வு செய்து நடித்து, மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இளம் நடிகர் மணிகண்டன் தான் அடுத்த விஜய் சேதுபதி என்றும் கூறி உள்ளார் பிரபல இயக்குனர்.
 

மேலும் படிக்க

07:12 PM (IST) Mar 20

ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரம்: பேரூர் ஆதீனத்தின் புதிய திட்டம்!

One Village One Tree: பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்துடன் இணைந்து, தமிழகம் முழுவதும் மரங்களை நடவு செய்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

06:49 PM (IST) Mar 20

உங்களை லட்சாதிபதியாக மாற்றும் எஸ்.பி.ஐ. திட்டம்! முதலீடு செய்வது எப்படி?

SBI Har Ghar Lakhpati RD scheme: ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி திட்டம் மூலம், குறைந்த முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம். மாத முதலீட்டை நீங்களே தீர்மானித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிக வருமானம் பெறலாம்.

மேலும் படிக்க

06:36 PM (IST) Mar 20

ஆண்ட்ராய்டில் ChatGPT- அசிஸ்டன்ட்! நிமிடங்களில் செட்டிங்ஸ் மாற்றுவது எப்படி?

06:27 PM (IST) Mar 20

Anna Serial: சண்முகத்துக்கும் - சௌந்தரபாண்டிக்கும் வந்த மோதல்; பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு! 'அண்ணா' அப்டேட்!

கிராமத்து மனம் கமழும் சீரியல்கள் குறைந்து வரும் நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வில்லேஜ் கான்ஸ்சப்ட்டை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'அண்ணா' விறுவிறுப்பான காட்சிகளோடு சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

06:23 PM (IST) Mar 20

தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ நியூ அப்டேட்!

கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் மின்தடை என்பது இல்லை. இந்நிலையில் நாளை மின்தடை எந்ததெந்த பகுதிகளில் என்பதை பார்போம்.

 

மேலும் படிக்க

06:22 PM (IST) Mar 20

BSNL அதிரடி! இவ்வளவு ரூபாய்-க்கு வருஷம் முழுக்க இலவச கால், டேட்டா! முழு விபரம்

06:12 PM (IST) Mar 20

ரூ.6 லட்சத்தில் இவ்வளவு பாதுகாப்பா! இந்தியாவின் முதல் 5-ஸ்டார் டாக்ஸி: Dzire Tour S

மாருதி சுசுகி டிசையர் டூர் எஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது இந்தியாவின் முதல் 5-நட்சத்திர பிஎன்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற டாக்ஸி. பாதுகாப்பு மற்றும் சிறந்த மைலேஜ் இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க

06:09 PM (IST) Mar 20

Pixel 9a அதிரடி விலை! iPhone-க்கே டஃப் கொடுக்கும் கூகுள்! முழு விவரம் இதோ!

06:05 PM (IST) Mar 20

பாலூட்டும் பெண்கள் கட்டாயம் இந்த '6'  பழங்களை சாப்பிடனும்! ஏன் தெரியுமா?

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்தெந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க

06:03 PM (IST) Mar 20

பீட்சா, பர்கர் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுற ஆளா நீங்கள்? NVIDIA & Yum-ன் AI-யால் மாறும் உலகம்!

05:57 PM (IST) Mar 20

இந்திய அரசு மீது எலான் மஸ்கின் X நிறுவனம் வழக்கு: என்ன காரணம்?

05:50 PM (IST) Mar 20

எமிரேட்ஸ் டிரா: ரூ.225 கோடி MEGA7 ஜாக்பாட் வெற்றியாளர் அறிவிப்பு! அதிர்ஷ்டசாலி யாரு?

எமிரேட்ஸ் டிரா வரலாற்றில் மிகப்பெரிய ரூ.225 கோடி MEGA7 ஜாக்பாட் பரிசு வென்றவரை மார்ச் 16, 2025 அன்று தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வெற்றியாளரின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் படிக்க

05:41 PM (IST) Mar 20

எச்சரிக்கை! கூகுள் பே, போன் பே, பேடிஎம் , UPI யூஸ் பண்றீங்களா? ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை

05:30 PM (IST) Mar 20

7 சீட்டர் கார்களிலேயே இது தான் கம்மி விலை! புதிய வடிவில் Renault Triber

ரெனால்ட் ட்ரைபர் 2025-ல் மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய டெஸ்ட் மாடல் வெளியாகியுள்ளது, வெளிப்புறம், உட்புறம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:14 PM (IST) Mar 20

Naga Chaitanya: நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்ய இது தான் காரணமா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா, டேட்டிங் செய்தி வெளியானதில் இருந்தே பல காரணங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். தற்போது இவர்கள் முதல் முறையாக கொடுத்துள்ள நேர்காணலில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 

மேலும் படிக்க

05:11 PM (IST) Mar 20

IPL: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ரியான் பராக் நியமனம்! சஞ்சு சாம்சனுக்கு என்னாச்சு?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:11 PM (IST) Mar 20

உலகின் மிக விலையுயர்ந்த நாய்! ரூ.50 கோடிக்கு வாங்கியவர் யார் தெரியுமா?

பெங்களூருவைச் சேர்ந்த நாய் ஆர்வலர் சதீஷ், 50 கோடி ரூபாய் கொடுத்து உலகின் மிக விலையுயர்ந்த நாயை வாங்கியுள்ளார். வுல்ஃப்டாக் என்ற அந்த நாய் ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் கலப்பினம்.

மேலும் படிக்க

05:04 PM (IST) Mar 20

world sparrow day: 20,000 கூடுகள்! 4 இலட்சம் குருவிகளின் காவலர் கிரிக்கெட் மூர்த்தி - ஒரு சிறப்பு நேர்காணல்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கிரிக்கெட் மூர்த்தி, இன்று குருவிகளின் தோழனாக, சூழலியல் நாயகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க

04:43 PM (IST) Mar 20

ஒரே நாளில் 900 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! ஐடி துறையில் அமோக வளர்ச்சி!

Stock market today: வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு குறித்த அறிவிப்பு மற்றும் ஐடி துறையின் வளர்ச்சியால் சந்தை ஏற்றம் கண்டது.

மேலும் படிக்க

04:42 PM (IST) Mar 20

ஐபிஎல்லில் 2 புதிய விதிகள் வருகிறது! பவுலர்களுக்கு இனி கொண்டாட்டம்! என்ன ரூல்ஸ்?

ஐபிஎல் 2025 தொடரில் 2 புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:16 PM (IST) Mar 20

ரூ.100க்கு 500 கிமீ! 14 நாட்களில் 50000 புக்கிங், மிரளவிடும் Zohoவின் Ultraviolette Tesseract EV

அல்ட்ரா வயலட்டின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'டெசராக்ட்' அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே சந்தையில் பிரபலமடைந்து, 14 நாட்களில் 50,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் 100 ரூபாய் செலவில் 500 கிமீ ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது.

மேலும் படிக்க

04:14 PM (IST) Mar 20

அப்பாடா! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Tamil Nadu weather update: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:51 PM (IST) Mar 20

ரஜினிக்கு முடிவெட்ட 1 லட்சம் வாங்கும் சலூன் கடைக்காரர்; யார் இந்த ஆலீம் ஹக்கீம்?

சாதாரண ஹேர் கட்டிங்கிற்கு 20 ரூபாய் வசூலித்தவர், இன்று ஒரு ஹேர் கட்டிங்கிற்கு 1 லட்சம் ரூபாய் வசூலிக்கிறார். திரைப்பிரபலங்கள் பலர் இவரிடம் முடிவெட்ட வரிசையில் காத்திருக்கிறார்களாம்.

மேலும் படிக்க

03:45 PM (IST) Mar 20

இந்திய ராணுவத்தில் ஒரு கேம் சேஞ்சர்! 'மேட் இன் இந்தியா' அதிநவீன பீரங்கிக்கு ஒப்புதல்!

இந்திய ராணுவத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பீரங்கியான ATAGS கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்ப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

More Trending News