9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 17 மணி நேர பயணத்துக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். கடலில் விழுந்த டிராகன் கேப்சூலை படகு மூலம் மீட்டு, விண்வெளி வீரர்களை பத்திரமாக ஸ்பேஸ் எக்ஸ்-ன் நாசா குழு அழைத்து சென்றது.

11:16 PM (IST) Mar 19
09:49 PM (IST) Mar 19
பிரபல நடிகையின் பயோ பிக் படத்தில், நடிக்க விருப்பம் உள்ளதாக தமன்னா கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
09:40 PM (IST) Mar 19
மாருதி சுஸுகி டிசையர் டூர் எஸ் அறிமுகம். டாக்ஸி, ஃப்ளீட் சர்வீஸ்களுக்கு மட்டும் கிடைக்கும். LXi ட்ரிம்மில் கிடைக்கும் இதன் விலை ரூ.6.79 லட்சம்.
மேலும் படிக்க09:35 PM (IST) Mar 19
உருளைக்கிழங்கில் சைட் டிஷ் மட்டுமல்ல சுவையான ஸ்நாக்சும் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும், சிக்கன் 65 ருசிக்கே போட்டியாக இருக்கும் அளவிற்கும் உருளைக்கிழங்கில் அருமையான 65 செய்யலாம்.
09:25 PM (IST) Mar 19
சிறு தானிய உணவுகளை பெரியவர்கள் சாப்பிட துவங்கினாலும் குழந்தைகள் அதை விரும்புவது கிடையாது. அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இனிப்புகளாக செய்த கொடுப்பதால் சிறு தானிய உணவுகளின் சத்துக்கள் கிடைக்க செய்யலாம்
மேலும் படிக்க09:11 PM (IST) Mar 19
சைவத்திற்கு மட்டுமல்ல அசைவத்திலும் வித்தியாசமான அதிகமான உணவு வகைகள் தயார் செய்யப்படும் மாநிலம் கேரளா தான். தமிழ்நாட்டில் எப்படி கிராமங்களில் செய்யப்படும் மீன் குழம்பு ஸ்பெஷலோ, அதே போல் கேரளாவின் கிராமத்து வீடுகளில் செய்யப்படும் மீன் கறி குழம்பு ஊரே மணக்கும்.
மேலும் படிக்க08:57 PM (IST) Mar 19
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் வாசலில் இந்த ஒரு செடியின் வேரை கட்டினால் பணப்பற்றாக்குறை இருக்காது.
மேலும் படிக்க08:57 PM (IST) Mar 19
08:56 PM (IST) Mar 19
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நானா படேக்கர் மீது, தனுஸ்ரீ தத்தா கொடுத்த சர்ச்சை புகார் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
08:48 PM (IST) Mar 19
ஊர் பெயருடன் புகழ்பெற்று விளங்கும் உணவு வகைகளில் ஒன்ற மைசூர் பாக். மைசூரில் இது ஃபேமல் ஆனதோ இல்லையோ. ஆனால் இதன் சுவையால் உலகம் முழுவதும் மைசூரின் பெயர் புகழ்பெற்று விட்டது. தென்னிந்திய இனிப்பு வகைகளில் மிக முக்கியமான இடம்பிடிக்கு மைசூர் பாக்கை சரியான பதத்தில் எப்படி செய்வது என வாங்க தெரிந்த கொள்ளலாம்.
மேலும் படிக்க08:22 PM (IST) Mar 19
மதுரையில் எத்தனையோ அசைவ உணவுகள் இருந்தாலும் ரோட்டோர கடைகளில் கிடைக்கும் மட்டன் சால்னாவின் சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது. காரசாரமான அசைவ உணவை விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
மேலும் படிக்க07:54 PM (IST) Mar 19
07:12 PM (IST) Mar 19
தென்னிந்திய உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம் உண்டு. பிரியாணிக்கு அடுத்த படியாக பரோட்டாவிற்கு தான் அதிகமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த பரோட்டா தற்போது உலக அளவில் புகழ்பெற்றதாக மாறி உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற 50 ரோட்டோர உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது தென்னிந்திய பரோட்டா.
மேலும் படிக்க07:05 PM (IST) Mar 19
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தில், இணைந்துள்ள 'குஷி' பட நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
06:59 PM (IST) Mar 19
06:55 PM (IST) Mar 19
இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து ஆண்கள் தங்களது சருமத்தை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க05:46 PM (IST) Mar 19
சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தினால் பதிவு செய்ய முடியாது என தகவல் பரவி வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் இதுகுறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்புவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க05:43 PM (IST) Mar 19
05:12 PM (IST) Mar 19
லண்டனில் தனது முதல் சிம்பொனி, இசை அரங்கேற்றம் செய்து விட்டு இந்தியா திரும்பிய இளையாஜாவுக்கு நடிகர் சிவக்குமார் தங்க பரிசு கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
05:04 PM (IST) Mar 19
04:51 PM (IST) Mar 19
"10 நிமிடத்தில் ஐபோன்!" - இந்த வார்த்தைகளை கேட்டாலே ஆப்பிள் ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்கும். ஆம், ஜெப்டோ நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்த்து, ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் போன்ற ஆப்பிள் பொருட்களை மின்னல் வேகத்தில் டெலிவரி செய்யும் புதிய புரட்சியை தொடங்கியுள்ளது. இனி, ஆப்பிள் ஸ்டோருக்கு அலைய வேண்டிய அவசியமே இல்லை!
மேலும் படிக்க04:26 PM (IST) Mar 19
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விண்வெளி சாதனைகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. அவரது கணவர் மைக்கேல் வில்லியம்ஸ், காதல் கதை, குடும்பப் பின்னணி மற்றும் செல்லப்பிராணிகள் பற்றியும் கூறுகிறது.
மேலும் படிக்க03:59 PM (IST) Mar 19
03:53 PM (IST) Mar 19
Chennai Rowdy Murder Case: பல்லாவரத்தில் ஏரியா கெத்து தகராறில் நண்பர்கள் குழு மோதிக்கொண்டதில் அருண்குமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர், விசாரணையில் முன்விரோதம் காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க03:47 PM (IST) Mar 19
ஜீ தமிழ் சீரியலில் திங்கள் முதல் வெள்ளி வரை வாரம் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் பிரைம் தொடரான 'அண்ணா' சீரியல் அப்டேட் குறித்து பார்க்கலாம்.
03:41 PM (IST) Mar 19
ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா, புதுப்பிக்கப்பட்ட OBD2B-இணக்கமான ஷைன் 100 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.68,767 (எக்ஸ்-ஷோரூம்). ஹோண்டா ஷைன் 100 இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் மிகவும் மலிவு விலை மோட்டார் சைக்கிள் ஆகும்.
மேலும் படிக்க03:39 PM (IST) Mar 19
உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் சிட்டுக்குருவிகளின் சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
மேலும் படிக்க03:35 PM (IST) Mar 19
இந்தியாவில் பாப்புலராக உள்ள டாப் 10 நடிகர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா தளம் வெளியிட்டுள்ளது. அதில் யார்... யார் இடம்பிடித்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க03:32 PM (IST) Mar 19
தெரு நாய் கடியால் கால்நடைகள் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200 ஆக உயர்த்தி அறிவிப்பு.
மேலும் படிக்க03:08 PM (IST) Mar 19
286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் பத்திரமாக பூமிக்கு திரும்பினார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் படிக்க03:08 PM (IST) Mar 19
அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ₹29,776 வட்டி பெறுங்கள். இந்த திட்டத்தில் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் உத்தரவாத வட்டி பெறலாம்.
மேலும் படிக்க02:55 PM (IST) Mar 19
நடிகர் தனுஷ் திருமணத்திற்கு, பிறகு அமலா பால் வீடே கதி என்று இருந்ததாகவும், ரஜினிகாந்த் அவரது வீட்டிற்கு சென்று அவரை எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியானதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறிய பிளாஷ் பேக் தகவல் பற்றி பார்ப்போம்.
02:52 PM (IST) Mar 19
ஹீரோ மோட்டார்ஸ் லிமிடெட் ஜெர்மனியின் ஷ்மிட் டெக்னிக் பிளாட்டன்பெர்க் உடன் இணைந்து இந்தியாவில் பவர்டிரெய்ன் கூறுகளை உற்பத்தி செய்ய உள்ளது. லூதியானாவில் உற்பத்தி வசதி நிறுவப்படும், உற்பத்தி 2026-ல் தொடங்கும்.
மேலும் படிக்க02:44 PM (IST) Mar 19
ஐபிஎல்-லில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தீம் மியூசிக் போட்டுக் கொடுக்க இசையமைப்பாளர் அனிருத் மறுத்தது ஏன் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க02:15 PM (IST) Mar 19
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸின் தலைமுடி கலைந்து இருப்பதைக் காட்டும் பல புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவர் ஏன் தனது தலைமுடியைக் கட்டிக்கொள்ளவில்லை என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க02:10 PM (IST) Mar 19
சென்னையில் 20,000+ வேலைகளுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 29, 2025 அன்று நடைபெற உள்ளது. 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும் படிக்க02:09 PM (IST) Mar 19
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க02:07 PM (IST) Mar 19
கோடைகாலத்தில் வரும் உஷ்ணக் கட்டிகளை உடனே சரியாக சில வீட்டு வைத்தியம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க02:03 PM (IST) Mar 19
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆர் லைன் 2025 ஏப்ரல் 14 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது எஸ்யூவி வரிசையில் மிகவும் புதிய டாப் வேரியண்ட் ஆகும், மேலும் இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஸ்போர்ட்டியர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க01:59 PM (IST) Mar 19
டெஸ்லா நிறுவனம் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன, சமீபத்திய சம்பவம் லாஸ் வேகாஸில் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகள் இந்த சம்பவங்களை உள்நாட்டு பயங்கரவாதமாக கருதி விசாரிக்கின்றனர்.
மேலும் படிக்க