ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு எதிரான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

12:13 AM (IST) Mar 17
11:45 PM (IST) Mar 16
10:50 PM (IST) Mar 16
10:09 PM (IST) Mar 16
09:07 PM (IST) Mar 16
08:30 PM (IST) Mar 16
07:09 PM (IST) Mar 16
PM Narendra Modi opens up about 2002 Godhra riots : கோத்ரா சம்பவம் பத்தி பரப்பப்பட்ட பொய்யான கதைகளை பிரதமர் மோடி சொல்லியிருக்காரு. 2002க்கு முன்னாடி குஜராத்துல 250க்கும் மேல கலவரம் நடந்துச்சு, ஆனா அதுக்கப்புறம் ஒரு கலவரம்கூட நடக்கலன்னு சொல்லியிருக்காரு.
மேலும் படிக்க07:04 PM (IST) Mar 16
06:35 PM (IST) Mar 16
05:59 PM (IST) Mar 16
05:46 PM (IST) Mar 16
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் (PMIS) கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க05:25 PM (IST) Mar 16
வடக்கு மக்கெடோனியாவின் கோகானியில் உள்ள இரவுநேர விடுதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதிகாலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதும் அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க05:08 PM (IST) Mar 16
உலகில் நம்பர் 1 கிரிக்கெட் வீரரான விராட் கோலி விளம்பர வருவாய், ஐபிஎல், சர்வதேச போட்டிகளின் வருமானம் மூலம் பல நூறு கோடிகளில் மிதக்கிறார். அவரது சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க05:07 PM (IST) Mar 16
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேலும் படிக்க04:28 PM (IST) Mar 16
ரூ.50 கோடியில் வீடு மற்றும் மலைக்க வைக்கும் சொத்து மதிப்புடன் அம்பானி, அதானிக்கே டஃப் கொடுக்கும் பெண் தொழில் அதிபர் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க04:17 PM (IST) Mar 16
Jayapradeep Support Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மேலும் படிக்க04:13 PM (IST) Mar 16
அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் இந்திய தர நிர்ணய அமைப்பு சோதனை நடத்தியது. சான்றிதழ் இல்லாத பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டெக்விஷன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்நிறுவனத்தில் 7,000க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் படிக்க03:45 PM (IST) Mar 16
ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது.
மேலும் படிக்க03:29 PM (IST) Mar 16
அதிமுக பலவீனமாகி வருவதாகவும், தொண்டர்கள் ஒன்றுபட விரும்புவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாகவும், 2026 தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க03:25 PM (IST) Mar 16
அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். பாஜக செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணியை உருவாக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க03:19 PM (IST) Mar 16
உயில் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும், சொத்துக்களைப் பாதுகாக்க இது முக்கியம். உயில் எழுதுவதற்கான தகுதி, தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்த வழிகாட்டி விளக்குகிறது.
மேலும் படிக்க03:11 PM (IST) Mar 16
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓவின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் வர வாய்ப்பு உள்ளது. நல்ல வடிவமைப்பு மற்றும் 400 கி.மீ தூரம் செல்லும் இந்த கார் 10 லட்சத்தில் கிடைக்கிறது.மேலும் படிக்க
03:10 PM (IST) Mar 16
அமேசானில் iQOO 13 5G போனுக்கு பாதிக்கு பாதி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
மேலும் படிக்க02:59 PM (IST) Mar 16
பலூச் விடுதலைப் படை பாகிஸ்தான் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்திய தாக்குதலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குவெட்டாவிலிருந்து தஃப்தான் நோக்கிச் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு BLA பொறுப்பேற்றுள்ளது.
மேலும் படிக்க02:50 PM (IST) Mar 16
அனிதா ஆனந்த் மற்றும் கமல் கேரா ஆகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர்களில் கேராவும் ஒருவர்.
மேலும் படிக்க02:50 PM (IST) Mar 16
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜிவி பிரகாஷ் குமார் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலானவை பிளாப் படங்கள் தான்.
மேலும் படிக்க02:46 PM (IST) Mar 16
ஆஸ்திரேலியாவில் அடுத்த சுற்றுப்பயணத்திற்கு இன்னும் 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்பதால் நான் இனி ஆஸ்திரேலியாவில் விளையாட மாட்டேன் என்று நினைக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க02:41 PM (IST) Mar 16
8 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) உள்ளது, அதே நேரத்தில் கட்டுமான செலவுகள் பெரும்பாலும் நிலையானதாக உள்ளன.
மேலும் படிக்க02:22 PM (IST) Mar 16
TN Weather Update: தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க02:02 PM (IST) Mar 16
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் நடிப்பில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வரும் டிராகன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
மேலும் படிக்க02:00 PM (IST) Mar 16
திமுக அரசின் ஊழலுக்கு எதிராக சேலத்தில் பாஜக மாநாடு நடத்த உள்ளது. டாஸ்மாக் ஊழல், இந்தி திணிப்பு நாடகங்கள் என ராமலிங்கம் குற்றச்சாட்டு.
மேலும் படிக்க01:57 PM (IST) Mar 16
பிரதமர் மோடி, லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் தனது வாழ்க்கை, ஆர்எஸ்எஸ் பங்கு, குஜராத் கலவரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த பாட்காஸ்ட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க01:42 PM (IST) Mar 16
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியடைந்தது.. மூன்று முறையும் பைனலில் வந்து தோல்வியை தழுவியுள்ளது.
மேலும் படிக்க01:37 PM (IST) Mar 16
பான் அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தொலைந்து விட நேரிட்டால் அதன் நகலை எப்படி திரும்ப பெறுவது? என்பது பற்றி பார்ப்போம்.
01:36 PM (IST) Mar 16
ஸ்கூட்டர் இன்ஜினில் உள்ள ஆயிலை சரியான நேரத்தில் மாற்றவில்லை என்றால், அது என்ஜின் செயலிழக்க வழிவகுக்கும், மேலும் பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். எஞ்சின் எண்ணெயை எப்போது மாற்ற வேண்டும்? மாற்றாவிட்டால் என்ன நடக்கும்? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க01:33 PM (IST) Mar 16
நடிகர் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சம் உதவி வழங்கியுள்ளது.
மேலும் படிக்க01:32 PM (IST) Mar 16
Polytechnic Student Arrears Exam: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு எழுத ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது சிறப்பு வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க01:21 PM (IST) Mar 16
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தோனி எந்த இடத்தில் களமிறங்குவார்? என்பது குறித்தும், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் கணிப்பையும் அம்பத்தி ராயுடு வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க01:12 PM (IST) Mar 16
விஜய் டிவியில் கோபிநாத் தலைமையில் நடத்தப்பட்ட மும்மொழிக் கொள்கை தொடர்பான நீயா நானா நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ஒளிபரப்பப்படவில்லை.
மேலும் படிக்க12:59 PM (IST) Mar 16
பிரபஞ்சத்துல தண்ணி எப்படி உருவாச்சுன்னு இது வரைக்கும் இருந்த நம்பிக்கைய மாத்துற மாதிரி ஒரு புது கண்டுபிடிப்போட ஆராய்ச்சியாளர்கள் வந்துருக்காங்க. நாம நெனச்சத விட கோடிக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடியே உயிர்கள் வாழ்றதுக்கான சூழ்நிலை பிரபஞ்சத்துல இருந்திருக்குன்னு சொல்றாங்க.
மேலும் படிக்க