சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகி மகள் திருமணவிழாவில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்தனர். அப்போது சீமானை காரில் சந்தித்த அண்ணாமலை, நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க.. ஸ்ட்ராங்கா இருங்க விட்டுடாதீங்க அண்ணா என கை கொடுத்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

12:40 AM (IST) Mar 13
11:27 PM (IST) Mar 12
11:03 PM (IST) Mar 12
டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் தனியே விவாதத்திற்கு தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க10:50 PM (IST) Mar 12
10:03 PM (IST) Mar 12
09:24 PM (IST) Mar 12
09:14 PM (IST) Mar 12
வீட்டில் தோசை மாவு காலியாகி விட்டால் டென்ஷனே ஆக வேண்டாம். மாவு அரைத்து புளிக்க வைத்து கஷ்டப்படவோ, சாதம் மீந்து விட்டால் கவலைப்படவோ தேவையில்லை. சாதம் மீதமாகி விட்டால் அதை அப்படியே மாவாக்கி, சூப்பரான மொறு மொறு தோசை செய்து விடலாம்.
மேலும் படிக்க09:03 PM (IST) Mar 12
வழக்கமான பருப்பு வடை, உளுந்து வடை சாப்பிட்டு போரடித்து விட்டதா? சட்டென வித்தியாசமான தேங்காய் வடை செய்து அசத்துங்க. வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
08:59 PM (IST) Mar 12
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் சகோதரி, சாக்ஷி பண்ட் திருமண கொண்டாட்டத்தில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர், தங்களின் மனைவியோடு கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
08:52 PM (IST) Mar 12
பிரியாணியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு ஊர், மாவட்டம், மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவற்றின் அளவிற்கு தகுந்தாற் போல் சுவையும் மாறுபடும். கேரளாவின் உணவுகளில் பொதுவாக தேங்காய் மணம் தான் அதிகம் இருக்கும். ஆனால் மசாலா சுவை அதிகம் நிறைந்த கோழிக்கோடு பிரியாணி தனித்துவமான சுவை கொண்டது.
மேலும் படிக்க08:18 PM (IST) Mar 12
08:16 PM (IST) Mar 12
மதுரை, அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இங்கு வித்தியாசமான முறையில் கிராமத்து மணம், சுவை மாறாமல் தயாரிக்கப்படும் கறி தோசை மிகவும் பேமஸ். இந்த கறி தோசையை வீட்டிலேயே எப்படி செய்வது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க08:14 PM (IST) Mar 12
வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அமைதி நிலவும். இப்போது நிதி ஆதாயத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்.
மேலும் படிக்க07:31 PM (IST) Mar 12
Light this special lamp on Panguni Uthiram 2025. It is believed that your wishes will come true on this auspicious day. பங்குனி உத்திரம் 2025 நாளில் இந்த விளக்கை ஏற்றுங்கள். நீங்கள் விரும்பிய வரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களுக்கு இது ஒரு சிறப்பு தினமாகும்!
மேலும் படிக்க07:17 PM (IST) Mar 12
நெல்லை என்றதுமே அல்வா தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அல்வாவை விட எளிதாக செய்யும் சிறப்பான உணவுகள் இங்கு உள்ளன. அதில் வீட்டிலேயே சட்டென தயார் செய்யக் கூடிய ஒரு சூப்பரான இனிப்பு வகை தான் பால் கொழுக்கட்டை. இதை சீக்கிரமாக, சுவையாக எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
07:16 PM (IST) Mar 12
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க07:03 PM (IST) Mar 12
நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், அந்த மோதிரத்தை தற்போது சமந்தா என்ன செய்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
06:42 PM (IST) Mar 12
06:40 PM (IST) Mar 12
ட்விட்டரில் க்ரோக் AI! எலான் மஸ்கின் xAI நிறுவனம், ட்விட்டர் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ட்விட்டர் பதிவுகளின் பதில்களில் க்ரோக் AI-ஐ டேக் செய்து கேள்விகள் கேட்கலாம். க்ரோக் AI, பதிவின் சூழலை தானாகப் புரிந்துகொண்டு பதிலளிக்கும்.
மேலும் படிக்க06:36 PM (IST) Mar 12
ஃபோக்ஸ்வேகன் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கான்செப்ட் ஐடி எவ்ரி1 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2027 இல் ஐரோப்பாவில் கிடைக்கும். விலை சுமார் 20,000 யூரோக்கள்.
மேலும் படிக்க06:34 PM (IST) Mar 12
06:23 PM (IST) Mar 12
டேங்க் மாதிரி மொபைல்! ஓப்போவின் அதிரடி! மார்ச் 20-ல் வெடிக்கப்போகிறது! ஓப்போ F29 5G சீரிஸ் மொபைல்கள், ராணுவ டாங்க் போல உறுதியான வடிவமைப்போடு, அதிநவீன அம்சங்களோடு வரப்போகிறது. இணையத்தில் இந்த மொபைல்களின் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
மேலும் படிக்க06:13 PM (IST) Mar 12
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில், முக்கிய ரோலில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
06:00 PM (IST) Mar 12
கற்பனைக்கு உயிர் கொடுக்கும் கூகுள்! பிக்சல் ஸ்டுடியோவில் இனி மனிதர்கள் உயிர்பெறுவார்கள்! AI தொழில்நுட்பத்தின் மாயாஜாலத்தால், புகைப்படங்கள் பேசும், மனிதர்கள் நடனமாடுவார்கள்! கூகுள் பிக்சல் 9-ன் சூப்பர் பவர், AI போட்டோக்களின் புதிய உலகத்தை திறந்துள்ளது.
மேலும் படிக்க05:56 PM (IST) Mar 12
05:46 PM (IST) Mar 12
மனித மூளையை மிஞ்சும் சக்தி! சீன AI-யின் புதிய சூப்பர் ஸ்டார் 'மனஸ்'! டீப்ஸீக் தந்த அதிர்ச்சியைத் தொடர்ந்து, மோனிகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மனஸ், AI உலகில் ஒரு சுனாமியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க05:33 PM (IST) Mar 12
வானத்திலிருந்து ராக்கெட் வேகத்தில் இணையம்! எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இந்தியாவில் கால் பதிக்கிறது. ஆனால், மாதம் இவ்வளவு ரூபாய் கட்டணமா? இது சாமானிய மக்களுக்கு எட்டக்கூடிய விலையா? பணக்காரர்களுக்கு மட்டுமே இணையமா? இந்த கேள்விகள் இப்போது சமூக வலைத்தளங்களில் புயலை கிளப்பியுள்ளன.
மேலும் படிக்க05:15 PM (IST) Mar 12
உங்கள் முகத்தின் பொலிவை இரட்டிப்பாக ரோஸ் வாட்டரை இந்த 2 வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துங்கள்.
மேலும் படிக்க05:12 PM (IST) Mar 12
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடானது செந்தில் மற்றும் பாண்டியன் உடன் தொடங்கி ராஜீ மற்றும் கதிர் டான்ஸ் முடிகிறது.
05:07 PM (IST) Mar 12
05:03 PM (IST) Mar 12
கன்னட நடிகை ரண்யா ராவ், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தன்னை விசாரணையின்போது மனரீதியாகத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் கதறி அழுதபடி கூறினார். ரூ.14.56 கோடி தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் கடந்த ஒரு வருடத்தில் 27 முறை துபாய் சென்றுள்ளார்.
மேலும் படிக்க04:58 PM (IST) Mar 12
வானத்தில் இருந்து மின்னல் வேக இணையம்! ரிலையன்ஸ் ஜியோவும், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. இனி, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ராக்கெட் வேகத்தில் இணையம் பறக்கப்போகிறது!
மேலும் படிக்க04:41 PM (IST) Mar 12
பெங்களூருவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானப் புழுதி ஆகியவை மாசுபாட்டை அதிகரிக்கச் செய்கின்றன. இது மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
மேலும் படிக்க04:17 PM (IST) Mar 12
Reliance Shares Value: 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரிலையன்ஸ் பங்குகளின் பதிவை ரத்தன் தில்லான் தனது வீட்டில் கண்டுபிடித்துள்ளார். இந்தப் பங்குகளின் மதிப்பு தெரியாத அவர், எக்ஸ் தளத்தில் உதவி கோரினார். அவரது பதிவி இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க04:15 PM (IST) Mar 12
தானியங்கி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. மேனுவல் கார்கள் குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் கிடைக்கும், தானியங்கிகள் மிகவும் வசதியானவை!
மேலும் படிக்க04:01 PM (IST) Mar 12
சினிமாவில் போதுமான வாய்ப்புகள் இல்லாத நிலையில் நடிகை வசுந்தரா காஷ்யப் இப்போது எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
03:52 PM (IST) Mar 12
ஹோலி பண்டிகை கொண்டாட என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதை இந்த பதிவில் ரத்தினச் சுருக்கமாக காணலாம்.
03:41 PM (IST) Mar 12
TN Weather Update: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க03:38 PM (IST) Mar 12
டாடா பஞ்ச் ஈவிக்கு போட்டியாக ஹூண்டாய் இன்ஸ்டர் ஈவி, மாருதி ஃப்ரோங்க்ஸ் ஈவி ஆகியவை களத்தில் இறங்க உள்ளன. ஹூண்டாயின் இன்ஸ்டர் ஈவி 2026-லும், மாருதியின் ஃப்ரோங்க்ஸ் ஈவி 2027-லும் வெளியாகும்.
மேலும் படிக்க