தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 3) முதல் வரும் 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

11:59 PM (IST) Mar 03
11:23 PM (IST) Mar 03
உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த சாதனைக்காக மதிப்புமிக்க லாரஸ் வேர்ல்ட் கம் பேக் ஆஃப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க10:45 PM (IST) Mar 03
10:17 PM (IST) Mar 03
2025 பிப்ரவரியில் ஹூண்டாய் கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டாலும், ஏற்றுமதியில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. எஸ்யூவி பிரிவில் க்ரெட்டாவின் புகழ் விற்பனையை பாதித்தது.
மேலும் படிக்க10:12 PM (IST) Mar 03
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆல்டோ K10, செலிரியோ கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு கார்களும் பாதுகாப்பில் முன்னணியில் உள்ளன.
மேலும் படிக்க09:51 PM (IST) Mar 03
கிவி பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த பழமாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மேலும் படிக்க09:49 PM (IST) Mar 03
09:19 PM (IST) Mar 03
09:04 PM (IST) Mar 03
நடிகை அளித்த பாலியல் வழக்கில் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிரபல வழக்கறிஞர் நிர்ணமேஷ் துபே சீமானுக்காக ஆஜராகி வாதாடினார். தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சீமானின் மாறுபட்ட பேச்சு குறித்து விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க08:51 PM (IST) Mar 03
08:17 PM (IST) Mar 03
உடல் பருமன், பெரிய வயிறு ஆகியவை இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை. வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்ந்தால் குறைப்பது மிகவும் கடினம். இந்த பிரச்சனை வராமல் இருக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உண்ணும் உணவும் முக்கியம். கடுமையான டயட் இல்லாமல், கொழுப்பை எரிக்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்தால் இயற்கையாகவே எடை குறையும்.
மேலும் படிக்க08:15 PM (IST) Mar 03
சர்தார் 2 (Sardar 2) படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கிய நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
07:59 PM (IST) Mar 03
கூந்தல் பிரச்சினைகளைத் தீர்க்க இயற்கை வழிமுறையை தேடுகிறீர்களா? இயற்கையாகவே கூந்தலை அடர்த்தியாக, வேகமாக வளர வைக்க இதோ ஈஸியான வழி உங்களுக்காக. வெந்தய நீர் உங்கள் தலையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, முடி கொட்டுதல் தடுக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் ஒரு அற்புத இயற்கை மருந்தாக செயல்படுகிறது.
மேலும் படிக்க07:46 PM (IST) Mar 03
தலைவலி, கண் எரிச்சல் சாதாரணமாக அனைவருக்கும் வருவதுண்டு. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இந்த அடிக்கடி ஏற்படுகிறது அல்லது அதிகமாகிறது என்றால் அதற்கான தீர்வுகளை காண்பது மிக அவசியமான ஒன்றாகும். இப்படி தீராத தலைவலி, கண் எரிச்சல் இருந்தால் அதை சரி செய்வதற்கான உடனடி தீர்வை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க07:37 PM (IST) Mar 03
உடல் எடையை குறைக்க பலரும் பல செயற்கையான வழிகளை தேடுகிறார்கள். ஆனால் சில இயற்கையான முறைகளை, முறையாக தொடர்ந்து பின்பற்றி வந்தாலே சிரமமின்றியும், விரைவாகவும் உடல் எடையை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் சில பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.
07:29 PM (IST) Mar 03
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எபிசோடில் தங்கமயில் வேலைக்கு செல்வது, ராஜீ போலீஸ் பயிற்சிக்கு செல்வது என்று சுவாரஸ்யமான சம்பங்கள் நடந்திருக்கிறது.
07:26 PM (IST) Mar 03
வேப்பிலை மிகச் சிறந்த கிருசிநாசினி என்பதும், இயற்கையான மருத்துவ குணம் கொண்டத என்றும் அனைவருக்கும் தெரியும். ஆனால் தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலை இலைகள் 5 மட்டும் எடுத்து, மென்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். இதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க07:14 PM (IST) Mar 03
நிம்மதியான தூக்கத்தை தரும் விஷயங்களில் ஒன்று தலையணை. இதை யாரெல்லாம் பயன்படுத்தலாம், யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என டாக்டர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் சிலர் தலையணை பயன்படுத்துவது தொடர்பாக தவறான கருத்துக்களை வைத்துள்ளார்கள்.
மேலும் படிக்க07:08 PM (IST) Mar 03
Vastu Tips For Peace At Home : உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருகிறது என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
மேலும் படிக்க07:03 PM (IST) Mar 03
செங்கல்பட்டு அருகே அதிக மது அருந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன உளைச்சலால் தோழியுடன் மது அருந்திய நிலையில், மருத்துவமனையில் கவிதா உயிரிழந்தார்.
மேலும் படிக்க06:08 PM (IST) Mar 03
நடிகை குஷ்பு சீரியலில் கதாநாயகையாக நடிக்க உள்ள 'சரோஜினி' தொடர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
05:56 PM (IST) Mar 03
Thoppul Kodi Thayathu : தொப்புள் கொடியில் தாயத்து செய்து குழந்தைகளுக்கு அணிவதில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க05:39 PM (IST) Mar 03
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோதுகின்றன. போட்டி நடக்கும் துபாய் பிட்ச் எப்படி? என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.
மேலும் படிக்க05:37 PM (IST) Mar 03
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே தமிழக அரசின் கடன் சுமை குறித்து சமூக வலைத்தளத்தில் விவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் கேள்விக்கு, மத்திய அரசின் கடன் சுமையை சுட்டிக்காட்டி அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க04:57 PM (IST) Mar 03
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது. ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் எந்த அணி பெஸ்ட்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க04:49 PM (IST) Mar 03
Summer Beauty Tips : கோடைகால வெயிலில் தாக்கத்தால் முகம் கருப்பாகாமல் பளிச்சென்று இருக்க சில எளிய குறிப்புகள் இங்கே.
மேலும் படிக்க04:43 PM (IST) Mar 03
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில், காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
04:42 PM (IST) Mar 03
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்லார். இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னர் சார்லஸிடம் புகார் கொடுக்க இருக்கிறார்.
மேலும் படிக்க03:58 PM (IST) Mar 03
இந்திய வங்கியில் (BOI) 400 பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு, வயது வரம்பு, கட்டணம் குறித்த விவரங்கள் உள்ளே.
மேலும் படிக்க03:49 PM (IST) Mar 03
நாகை திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து கவலை தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க03:44 PM (IST) Mar 03
தனுஷ் இயக்கத்தில் டிராகன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மேலும் படிக்க03:32 PM (IST) Mar 03
ஓலா எலக்ட்ரிக்ல 5 மாசத்துல ரெண்டாவது முறையா ஆட்குறைப்பு செய்யப் போறாங்க. ஆயிரத்துக்கும் மேல வேலை போற அபாயம் இருக்கு. இதனால ஷேர் மார்க்கெட்லயும் பாதிப்பு இருக்கு.
மேலும் படிக்க03:26 PM (IST) Mar 03
கோவையில் மனைவி சங்கீதாவை கிருஷ்ணகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் கேரளாவில் உள்ள தனது வீட்டில் கிருஷ்ணகுமார் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் படிக்க03:21 PM (IST) Mar 03
'டிராகன்' (Dragan Movie) படத்தின் மூலம் 100 கோடி வசூலை, தட்டி தூக்கியுள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முதல் முறையாக தன்னுடைய காதல் கதையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க03:19 PM (IST) Mar 03
2025ல் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து டைம் டிராவலர் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூமிக்கு வரும் ஏலியன்கள், புயல் தாக்கம், நாடுகளுக்கிடையே நடக்கும் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல அதிர்ச்சியான விஷயங்களைச் அவர் சொன்னார். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
03:03 PM (IST) Mar 03
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முடிந்து 50 நாட்களுக்கு மேல் ஆக உள்ள நிலையில், செளந்தர்யாவும் முத்துக்குமரனும் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர்.
மேலும் படிக்க02:56 PM (IST) Mar 03
02:53 PM (IST) Mar 03
Vellai Sambar Recipe : இந்த பதிவில் தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் சுலபமாக செய்வது எப்படி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க02:51 PM (IST) Mar 03
தமிழகத்தில் இன்று தென்தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களில் வெப்பநிலை 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறியுள்ளது.
மேலும் படிக்க