Published : Nov 05, 2025, 07:35 AM ISTUpdated : Nov 05, 2025, 10:21 PM IST

Tamil News Live today 05 November 2025: மகளிர் உலகக்கோப்பை - இளம் வீராங்கனைகளை அடித்து துவைத்த வங்கதேச கேப்டன்! பரபரப்பு குற்றச்சாட்டு!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Nigar Sultana

10:21 PM (IST) Nov 05

மகளிர் உலகக்கோப்பை - இளம் வீராங்கனைகளை அடித்து துவைத்த வங்கதேச கேப்டன்! பரபரப்பு குற்றச்சாட்டு!

வங்கதேச மகளிர் அணி கேப்டன் நிகர் சுல்தானா இளம் வீராங்கனைகளை அடித்ததாக மூத்த வீராங்கனை ஜஹனாரா ஆலம் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

Read Full Story

10:02 PM (IST) Nov 05

கள்ள ஓட்டை நம்பி இருக்கும் திமுக.. இன்னும் 5 அமாவாசை தான் பாக்கி - ஜெயக்குமார் சூசகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக கள்ள ஓட்டுகளை நம்பி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை மிரட்டி படிவங்களை விநியோகிப்பதாகவும், இது சட்டவிரோதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story

09:44 PM (IST) Nov 05

இந்திய அணியை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி..! வீராங்கனைகள் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். பிரதமர் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Read Full Story

09:29 PM (IST) Nov 05

நட்சத்திரத்தை விழுங்கிய கருந்துளை! சூரியனை விட 10 டிரில்லியன் மடங்கு பிரகாசம்!

11 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளை, ஒரு ராட்சத நட்சத்திரத்தை விழுங்கியுள்ளது. இந்த நிகழ்வின்போது சூரியனை விட 10 டிரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளி வீச்சு வெளிப்பட்டது. இந்த நிகழ்வு 'ஸ்பாகெட்டிஃபிகேஷன்' எனப்படுகிறது.

Read Full Story

09:13 PM (IST) Nov 05

சிலையை பத்தி புட்டு புட்டு வைத்த முத்துவேல் – போட்டு வாங்கிய ரேவதி - அத்தையை காப்பாற்றுவாரா கார்த்திக்?

Revathi Drama against Muthuvel : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிலையை பற்றி முத்துவேல் ரேவதியிடம் புட்டு புட்டு வைத்துள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story

08:35 PM (IST) Nov 05

இரவு 11 மணிக்கு மாணவிக்கு என்ன வேலை? திமுக கூட்டணி கட்சி தலைவர் பேச்சால் சர்ச்சை!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அந்த மாணவி மீது திமுக கூட்டணி கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story

08:35 PM (IST) Nov 05

முந்துங்கள்! LG, Samsung, Xiaomi Smart TV வெறும் ரூ.14,000-க்கு கீழ்! Amazon, Flipkart-இல் பம்பர் தள்ளுபடி!

Smart TVs Amazon, Flipkart-இல் LG, Samsung, Xiaomi 32-இன்ச் LED Smart TV-களுக்கு பெரும் விலை குறைப்பு! ₹14,000-க்கு கீழ் சிறந்த மாடல்களை வாங்குங்கள்.

Read Full Story

08:27 PM (IST) Nov 05

இனி 'டெக்ஸ்ட்' கொடுத்தா போதும்! சினிமா தரத்தில் AI வீடியோ! Android பயனர்களை மிரள வைத்த OpenAI Sora!

Sora OpenAI-ன் வைரல் AI வீடியோ உருவாக்கும் செயலியான Sora, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள Android பயனர்களுக்கு Google Play-இல் வெளியீடு. டெக்ஸ்ட் மூலம் அசத்தலான வீடியோக்களை உருவாக்கலாம்.

Read Full Story

08:17 PM (IST) Nov 05

வேலை தேடுவோரே உஷார்! LinkedIn-ல் புதிய வலை.. போலி வேலை வாய்ப்பு கொடுத்து திருடும் Cyber Attack!

LinkedIn phishing scam லிங்க்ட்இன்-இல் புதிய ஃபிஷிங் மோசடி! உயர் நிதி அதிகாரிகளை 'போலி நிர்வாகக் குழு' அழைப்புகள் மூலம் குறிவைத்து Microsoft உள்நுழைவு விவரங்களை திருடுகிறது. விழிப்புடன் இருங்கள்!

Read Full Story

08:15 PM (IST) Nov 05

ரூ. 31 லட்சம் ஜூஜுபி.. மகனுக்காக VIP நம்பர் பிளேட் வாங்கிய ஆட்டோ டிரைவர்!

ஒரு காலத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்திய ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் தனேஜா, தனது மகனின் புதிய ஆடி சொகுசு காருக்காக ரூ. 31 லட்சம் செலவு செய்து வி.ஐ.பி. பதிவு எண்ணை வாங்கியுள்ளார்.

Read Full Story

08:05 PM (IST) Nov 05

Parenting Tips - பெற்றோரே இதை நோட் பண்ணுங்க! குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக உதவும் '5' டிப்ஸ்!

குழந்தைகள் நன்றாக சாப்பிட்டாலும், உணவு சரியாக செரிக்காவிட்டால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க பெற்றோர்களுக்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே.

Read Full Story

07:47 PM (IST) Nov 05

பக்கத்துவீட்டு பெண் மண்டை உடைப்பு - ஜிபி முத்து மற்றும் அவர் மனைவி மீது பரபரப்பு புகார்!

Complaint Filed Against GP Muthu and His Wife: ஜி பி முத்து மற்றும் அவருடைய மனைவி, உள்ளிட்ட நான்கு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story

07:45 PM (IST) Nov 05

கிளைமேட் அலர்ட்.. கரியமில வாயு உமிழ்வில் இந்தியா நம்பர் 1.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கைப்படி, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தின் ஒட்டுமொத்த அதிகரிப்பில் இந்தியா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நூற்றாண்டிற்குள் புவியின் சராசரி வெப்பநிலை 2.8°C வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கிறது.

Read Full Story

07:34 PM (IST) Nov 05

Makhana - மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா மட்டும் பிரச்சனைதான் வரும்

மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த பதிவில் யாரெல்லாம் மக்கானா சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

Read Full Story

07:21 PM (IST) Nov 05

சும்மா சொல்லக் கூடாது! WhatsApp-ன் அடுத்த 'மாஸ்' அப்டேட் - Username Calling-ஆல் பயனர்கள் குஷி!

WhatsApp WhatsApp-இல் புதிய அம்சம்! போன் நம்பர் இல்லாமல், Username மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்பேம் தொல்லைகளைத் தடுக்க 'Username Keys' அறிமுகம்.

Read Full Story

07:19 PM (IST) Nov 05

Vastu Tips - இந்த திசையில் தலை வைத்து தூங்கினால்... முழுவிஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!!

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது.. எந்த திசை நோக்கி தலை வைத்து தூங்கக் கூடாது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story

07:06 PM (IST) Nov 05

இலவசமா? இல்லை கண்ணி வெடியா? ChatGPT Go, Gemini Pro - மறைந்திருக்கும் கட்டண வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?

paid subscribers இலவச ChatGPT Go மற்றும் Google Gemini Pro ஆஃபர்கள் பயனர்களை கட்டணச் சந்தாதாரர்களாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஆட்டோ-டெபிட் வலையில் சிக்காமல் இருப்பது எப்படி என அறிக.

Read Full Story

07:05 PM (IST) Nov 05

ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தமிழக வீரர் நீக்கம்..! SA டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

IND vs SA Test Series: தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார்.

 

Read Full Story

07:00 PM (IST) Nov 05

இன்சூரன்ஸ் மோசடி! கணவர் இறந்துவிட்டதாகச் சொல்லி ரூ.25 லட்சம் சுருட்டிய மனைவி!

உத்தரப் பிரதேசத்தில், கணவர் இறந்துவிட்டதாக போலி மரணச் சான்றிதழ் சமர்ப்பித்து, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 25 லட்சம் பெற்ற தம்பதியை லக்னோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் தம்பதியினர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

Read Full Story

06:41 PM (IST) Nov 05

ஏர்போர்ட்டில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்! பயோமெட்ரிக் சிப் பாதுகாப்புடன் E-Passport ! விண்ணப்பிப்பது எப்படி?

e Passports இந்தியா E-Passport-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பயோமெட்ரிக் சிப்கள் மூலம் வேகமான, பாதுகாப்பான இமிகிரேஷன். விண்ணப்பிப்பது எப்படி, நன்மைகள், ஆரம்பகட்ட சவால்கள் என்ன?

Read Full Story

06:27 PM (IST) Nov 05

பாஜக தேர்தல் வெற்றியில் பெரும் சந்தேகம்..! பகீர் கிளப்பும் முதல்வர் ஸ்டாலின்! பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹரியானாவிலும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதால் பாஜகவின் சமீபத்திய தேர்தல் வெற்றிகளில் பெரும் சந்தேகம் எழுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story

06:23 PM (IST) Nov 05

இளைஞரின் உயிரைப் பறித்த எழுத்துப் பிழை! மேற்கு வங்க SIR நடைமுறையில் அதிர்ச்சி சம்பவம்!

ஆவணத்தில் இருந்த எழுத்துப் பிழை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான 30 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இது சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சமே தற்கொலைக்குக் காரணம் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.

Read Full Story

06:19 PM (IST) Nov 05

விஜய் தேவரகொண்டாவுடன் நடந்த நிச்சயதார்த்தம் - என்கேஜ்மென்ட் ரிங் பற்றி பேசிய ராஷ்மிகா!

Rashmika Reveals the Truth About Her Engagement Ring: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு, கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இவரது நிச்சயதார்த்த மோதிரத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Full Story

05:46 PM (IST) Nov 05

பீகாரை பார்த்து கத்துக்கோங்க..! திமுக அரசுக்கு எதிராக எகிறிய திருமாவளவன்..! என்ன விஷயம்?

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன், பீகாரை போல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Story

05:41 PM (IST) Nov 05

Body Heat - ருசியா இருக்கும்.. ஆனா இதெல்லாம் உடல் சூட்டை கிளப்பும் உணவுகள்!!

எந்தெந்த உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:32 PM (IST) Nov 05

எலான் மஸ்க் வளர்ச்சியால் அதிக வேலை இழப்பு ஏற்படும்! AI காட்ஃபாதர் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன், AI தொழில்நுட்பம் பரவலான வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார். AI நிறுவனங்களும் கோடீஸ்வரர்களும் மட்டுமே பயனடைவார்கள் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Read Full Story

05:09 PM (IST) Nov 05

Nov 06 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத வழிகளில் பணம் வரும்.! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!

Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:05 PM (IST) Nov 05

Nov 06 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் முயற்சிகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும்.!

Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

05:02 PM (IST) Nov 05

Nov 06 Today Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இன்று அலைச்சல் அதிகரிக்கும்.! மனக்குழப்பங்கள் வரும்.! எச்சரிக்கை.!

Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

05:00 PM (IST) Nov 05

Nov 06 Today Rasi Palan - மகர ராசி நேயர்களே, இன்று இந்த விஷயங்களில் சறுக்கல்கள் வரும்.! கவனமா இருங்க.!

Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:57 PM (IST) Nov 05

Nov 06 Today Rasi Palan - கும்ப ராசி நேயர்களே, இன்று துணிச்சலாக முடிவுகளை எடுத்து வெற்றி காணும் நாளாகும்.!

Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:55 PM (IST) Nov 05

பாசிட்டிவ் மோடில் டிரம்ப்.. மோடியுடன் அடிக்கடி பேசுவதாக வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து நேர்மறையாக இருப்பதாகவும், பிரதமர் மோடியுடன் அடிக்கடி பேசுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Story

04:55 PM (IST) Nov 05

Nov 06 Today Rasi Palan - மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் கடின முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.!

Today Rasi Palan: நவம்பர் 06, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:51 PM (IST) Nov 05

தைரியம் இருந்தால் விஜய் மீது கை வச்சு பாருங்க..! திமுக அரசை மிரட்டும் ஆதவ் அர்ஜுனா!

‘’விஜய் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலை அலையாகத் திரண்டனர். நாங்கள் பிரசாரம் செய்ய நல்ல இடம், மக்களுக்கு பாதுகாப்பு இதைத் தான் விஜய் கேட்டார்''

Read Full Story

04:36 PM (IST) Nov 05

ரஜினி கூட என்னால நடிக்க முடியாது - 'ஜெயிலர் 2' வாய்ப்பை புறக்கணித்த ஆக்ஷன் மன்னன்!

Balakrishna Says No to Rajinikanth Jailer 2 movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், அதை பிரபல நடிகர் நிராகரித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story

04:23 PM (IST) Nov 05

விஜய் ஹாட்ரிக் ஹிட் அடிச்ச ஆண்டு... தமிழ் சினிமாவுக்கு அதிக வெற்றியை வாரி வழங்கிய வருஷம் இதுதான்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிப்பின் நாயகன் சூர்யா, சீயான் விக்ரம் ஆகியோர் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் லக்கி ஆன வருஷம் பற்றி பார்க்கலாம்.

Read Full Story

04:09 PM (IST) Nov 05

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்! நைசாக உள்ளே நுழைந்த முன்னாள் ராணுவ வீரர்! ஒரே அலறல் சத்தம்! நடந்தது என்ன?

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

Read Full Story

03:56 PM (IST) Nov 05

ஏன் ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை? திருமண மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி!

திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் உறவு கொண்டபின், 'ஜாதகம் பொருந்தவில்லை' எனக் கூறி காவல்துறை அதிகாரி ஒருவர் பின்வாங்கியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உறவுக்கு முன்பே ஏன் ஜாதகம் பார்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பியது.

Read Full Story

03:56 PM (IST) Nov 05

Astrology - ஸ்ரீராமபிரானுக்கு பிடித்த 4 ராசிக்காரர்கள்.! இவர்களுக்கு சின்ன கஷ்டம் கூட வர மாட்டாராம்.!

Lord Rama's favorite zodiac signs: இந்து மதத்தில் ஸ்ரீராம்பிரான் முக்கிய கடவுளாக அறியப்படுகிறார். ஜோதிட ரீதியாக அவருக்கு விருப்பமான ராசிகள் சில உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

Read Full Story

03:49 PM (IST) Nov 05

இஎம்ஐ கலாச்சாரத்தில் சிக்கும் இந்திய இளைஞர்கள்.. ஐபோன் முதல் கார் வரை.. எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆடம்பர வாழ்க்கை முறைக்காக அதிகளவில் கடன் மற்றும் EMI-களை சார்ந்துள்ளனர். இந்த போக்கு நாட்டின் நிதி ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும், பலர் கடன் வலையில் சிக்குவதாகவும் நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Read Full Story

More Trending News