Published : Feb 09, 2025, 07:33 AM ISTUpdated : May 16, 2025, 02:22 PM IST

Tamil News Live Updates: வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம்; வாழ வைப்பது திமுகவின் வழக்கம்

சுருக்கம்

2026 சட்டமன்ற தேர்தலில் 200 என்ற இலக்கை ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி தொடங்கி வைத்துள்ளது. பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசியோருக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் மக்கள் பாடம் கற்றுக்கொடுத்துள்ளனர். தமிழகம் என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் மக்கள் நிரூபித்துள்ளனர். வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம். தமிழகத்தை வாழ வைப்பது திமுகவின் வழக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துதுள்ளார். 

Tamil News Live Updates: வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம்; வாழ வைப்பது திமுகவின் வழக்கம்

06:34 PM (IST) Feb 09

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்!

06:28 PM (IST) Feb 09

ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

 

மேலும் படிக்க

05:21 PM (IST) Feb 09

காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்!

04:35 PM (IST) Feb 09

கும்பமேளாவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிகிச்சை!

MahaKumbh Mela Medical Service: மகா கும்பமேளாவில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் அலோபதி போன்ற அனைத்து மருத்துவ முறைகளும் கிடைத்தன.

மேலும் படிக்க

04:13 PM (IST) Feb 09

ஓடும் ரயிலில் கீழே தள்ளி படுகாயமடைந்த கர்ப்பிணி! ரொம்ப வேதனையா போச்சு! முதல்வர் முக்கிய அறிவிப்பு!

கோயம்புத்தூர் - திருப்பதி விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும் படிக்க

02:42 PM (IST) Feb 09

செவ்வாய் வக்ர நிவர்த்தி 2025: 3 ராசிகளுக்கு ராஜயோகம்; கார், பைக் வாங்கும் யோகம் உண்டு!

01:47 PM (IST) Feb 09

Marriage Grant Scheme : ரூ. 20,000 நிதியுதவி – மகளிருக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!

01:04 PM (IST) Feb 09

பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை! உண்மை அம்பலமானது அமைச்சரே! அலறவிடும் அண்ணாமலை!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி குறித்தும், மழை வெள்ள நிவாரணம் குறித்தும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 

மேலும் படிக்க: 

12:44 PM (IST) Feb 09

குஷியான அறிவிப்பு.! கொத்து கொத்தாக அள்ளிட்டு போங்க- ஆஃபர்களை அள்ளி வீசிய கோ ஆப்டெக்ஸ்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:07 PM (IST) Feb 09

பாண்டிச்சேரி போலாம் வரையா? கல்லூரி மாணவியை அழைத்த பேராசிரியர் நிலைமையை பார்த்தீங்களா? காப்பற்ற துடிக்கும் MLA!

திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்குப் பேராசிரியர் குமார் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து போக்சோ சட்டத்தில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க

 

12:03 PM (IST) Feb 09

நாக சைதன்யா நடித்து வெளியான படங்களில் சோபிதாவிற்கு பிடித்த படம் எது?

Sobhita Dhulipala Most Liked Naga Chaitanya Movies : நாக சைதன்யாவின் படங்களில், ஷோபிதாவுக்குப் பிடிக்காத படம் எது தெரியுமா? இந்தப் படத்தை ஏன் நடிச்சீங்கன்னு கேட்பாங்களாம். அவங்களுக்குப் பிடிச்ச படம் எதுன்னு தெரியுமா?

மேலும் படிக்க

11:28 AM (IST) Feb 09

ஆன்லைனில் பணம் கட்டி விளையாட அரசு கட்டுப்பாடு

18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி ஆட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது. மேலும் பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயமாகும். 

11:10 AM (IST) Feb 09

வசூலில் அஜித்தின் விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த சாய் பல்லவியின் தண்டேல்!

நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை விட அதிகம் வசூலித்து உள்ளது. மேலும் படிக்க

10:43 AM (IST) Feb 09

சனியின் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு சனியின் அருள் கிடைக்கும்!

Sani Asthamanam Palan in Tamil : பிப்ரவரி மாத இறுதியில் அதாவது 28 ஆம் தேதி சனி அஸ்தமனம் ஆகிறது. மார்ச் மாதம் முழுவதும் சனி அஸ்தமனமாகவே இருக்கும். இதனால், மார்ச் மாதத்தில் சனியின் இந்த இரண்டு மாற்றங்களும் 12 ராசிகளின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க

09:55 AM (IST) Feb 09

விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்

ஜன நாயகன் படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி என மூன்று நாயகிகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவதாக ஒரு ஹீரோயின் இணைந்திருக்கிறார். மேலும் படிக்க

09:46 AM (IST) Feb 09

எந்த கிழமையில் புதிய ஆடைகள் வாங்கினால் நன்மை உண்டாகும்?

09:31 AM (IST) Feb 09

அஜித்தை மிஞ்சிய மாதவன்.. பிரிக்ஸ்டன் க்ரோம்வெல் 1200 பைக்கை வாங்கி சாதனை!

தேசிய விருது பெற்ற நடிகர் ஆர். மாதவனுக்கு பைக்குகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. பிரபல ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் பிராண்டான பிரிக்ஸ்டன் க்ரோம்வெல் 1200 பைக்கை இந்தியாவில் முதன்முதலில் வாங்கியுள்ளார் ஆர். மாதவன். ரெட்ரோ வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டைலான, சிறப்பான செயல்திறன் கொண்ட பைக் இது.

மேலும் படிக்க

09:31 AM (IST) Feb 09

இளைஞர்களுக்கு ஏற்ற பவர்புல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ரேட் ரொம்ப கம்மி

Sokudo Acute எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, அம்சங்கள், பேட்டரி மற்றும் EMI விவரங்கள். ஸ்டைலிஷான டிசைன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஸ்க் பிரேக் போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது.

மேலும் படிக்க

09:00 AM (IST) Feb 09

குருவின் அருளால் உங்களுக்கு குபேர யோகம், இனி கடனே இருக்காது!

Guru Vakra Nivarthi 2025 Palan in Tamil : குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்த நிலையில் இந்த 3 ராசியினருக்கு இனி வாழ்க்கையில் வசந்தம் வீசம் நேரம் வந்துவிட்டது. அந்த ராசியினர் யார் என்று பார்க்கலாம்.

 

மேலும் படிக்க

08:36 AM (IST) Feb 09

பாஜக வெற்றி.! இந்தியா கூட்டணிக்கு இது ஒரு எச்சரிக்கை- அலர்ட் செய்யும் பொன்முடி

டெல்லி தேர்தல் இந்தியா கூட்டணிக்கு பாடமாகவும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.  இனிமேல் இதுபோன்று பிளவுப்படாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து வருங்காலத்தில் செயல்பட வேண்டும் என பொன்முடி எச்சரித்துள்ளார்

மேலும் படிக்க

08:18 AM (IST) Feb 09

விடாமுயற்சி வசூல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

 

08:14 AM (IST) Feb 09

ரூ.3.74 லட்சத்தில் 7 சீட்டர் கார்! அதுவும் எர்டிகா? செகணென்ட் கார் தேடுபவரா நீங்கள்?

பயன்படுத்திய 7 சீட்டர் கார்: நீங்கள் செகண்ட் ஹேண்ட் 7 சீட்டர் காரை வாங்க நினைத்தால், உங்களுக்குப் பலனளிக்கும் சில நல்ல விருப்பங்களை இங்கே நாங்கள் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம்.

மேலும் படிக்க

08:05 AM (IST) Feb 09

9 பிப்ரவரி 2025: மாமனார் வீட்டு விருந்து கிடைக்கும் அமோகமான நாள்!

9th February 2025 Horoscope For These Top 4 Zodiac Signs : 9 பிப்ரவரி 2025 ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய போகிறது. அதன்படி அவர்களது பிரச்சனைகள் தீர போகிறது.

 மேலும் படிக்க

07:49 AM (IST) Feb 09

எங்கே போனாலும் விட மாட்டேங்குறாங்க.! சுற்றி வளைத்து பிடிக்கிறாங்க- கதறும் சவுக்கு சங்கர்

கும்பமேளா செல்லும் வழியில் சவுக்கு சங்கரின் காரை தெலுங்கானா போலீசார் மறித்துள்ளனர். சென்னை காவல்துறையின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

07:40 AM (IST) Feb 09

2.31 லட்சம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் தகவல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முகாமில், இதுவரை 2.31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

07:37 AM (IST) Feb 09

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோ ஒரு லிட்டர் ரூ.100.90, டீசல் ஒரு லிட்டர் ரூ.92.39; சிஎன்ஜி கேஸ் ஒரு கிலோ ரூ.90.50க்கு விற்பனை ஆகிறது


More Trending News