Published : Feb 10, 2025, 07:25 AM ISTUpdated : May 17, 2025, 07:25 PM IST

Tamil News Live Updates: டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை- குடிமகன்களுக்கு ஷாக்

சுருக்கம்

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 11-ம் தேதி) சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil News Live Updates: டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை- குடிமகன்களுக்கு ஷாக்

05:37 PM (IST) Feb 10

5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!

05:00 PM (IST) Feb 10

20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!

04:18 PM (IST) Feb 10

பிரபல நடிகர் மரணம் - திரையுலகில் அதிர்ச்சி!

மலையாளத்தில் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள நடிகர் அஜித் விஜயனின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் படிக்க 
 

03:48 PM (IST) Feb 10

வாழைப்பழம் vs கொய்யா: எடை இழப்புக்கு இவை இரண்டில் எது பெஸ்ட்?!

Guava vs Banana For Weight Loss :  எடை இழப்புக்கு வாழைப்பழம் அல்லது கொய்யா இவை இரண்டில் எது சரியானது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 

மேலும் படிக்க 

03:47 PM (IST) Feb 10

திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க 

 

03:46 PM (IST) Feb 10

மாருதி வழங்கும் பரிசு மழை! ஸ்விப்ட் காரில் அதிரடி தள்ளுபடி வழங்கும் மாருதி நிறுவனம்

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மார்க்கெட்டுக்கு வந்துடுச்சுனாலும், பழைய மாடல் கார்கள்ல சூப்பர் தள்ளுபடி இருக்கு. 40,000 ரூபாய்ல இருந்து 50,000 ரூபாய் வரைக்கும் ஆஃபர் கிடைக்குது.

மேலும் படிக்க 

03:45 PM (IST) Feb 10

கையில் தாலியை எடுத்த கார்த்திக்; வில்லன் சோலி முடிஞ்சிது - கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய அப்டேட்!

கார்த்தி தன்னுடைய புதிய திட்டத்தை எக்சிகியூட் செய்து, தன் மீதான பழியை போக்கி மீண்டும் சாமுடீஸ்வரி வீட்டுக்குள் நுழைந்துள்ளான். இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
 

மேலும் படிக்க 

03:44 PM (IST) Feb 10

நடிகர் வடிவேலுவுக்கு சொந்த ஊரில் எழுந்த எதிர்ப்பு! பத்தி எரியும் குலதெய்வ கோயில் பிரச்சனை!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு, மக்கள் நிர்வகித்து வரும் அவரின் குலதெய்வ கோவில் விவகாரத்தில், ஊர் மக்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் பரம்பரை அறைக்காவலர் என்கிற பதவியை உருவாக்க முயன்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
 

மேலும் படிக்க 

02:50 PM (IST) Feb 10

ஸ்டாலினை திடீரென சந்தித்த திருமாவளவன்.! இது தான் காரணமா.?

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் விலகும் என பரவும் தகவல்களுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவன் சந்தித்துள்ளார்.

மேலும் படிக்க

 

02:11 PM (IST) Feb 10

18 வருடங்களுக்குப் பிறகு ராகு சுக்கிரன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிச்சிருச்சு!

01:08 PM (IST) Feb 10

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

12:56 PM (IST) Feb 10

நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!

நாக சைதன்யா 'தண்டேல்' படத்தின் மூலம் பான்-இந்தியா நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை அடைய ஆசைப்பட்ட நிலையில், அவருடைய வசூல் நிலவரங்கள் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க...

12:46 PM (IST) Feb 10

பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா பயணம்!!

12:29 PM (IST) Feb 10

பிளான் போட்ட ஜெயலலிதா செயல்படுத்திய எடப்பாடி.! டெல்லியில் கால் பதித்த அதிமுக

ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு விழா காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

மேலும் படிக்க

11:58 AM (IST) Feb 10

சாவா பட புரமோஷனில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா!

11:42 AM (IST) Feb 10

நக்மா முதல் தபு வரை திருமணம் செய்து கொள்ளாத 8 பிரபலங்கள்!

50 வயதை கடந்த பின்னரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 8 பிரபலங்கள் பற்றிய தொகுப்பை இங்கு பார்க்கவும்.

மேலும் படிக்க 

11:39 AM (IST) Feb 10

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?

தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்க 

 

11:31 AM (IST) Feb 10

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.! திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேரை அதிரடியாக கைது

திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணையில், நெய் விநியோகம் செய்த நான்கு நிறுவன உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

11:14 AM (IST) Feb 10

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை- குடிமகன்களுக்கு ஷாக்

தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு  100 முதல் 120  கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

 

 

11:08 AM (IST) Feb 10

அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணியில் பான் இந்தியா மூவி@

Allu Arjun Join With Atlee for Pan India Movie : புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க

10:56 AM (IST) Feb 10

இந்த எண்ணெய் மிகவும் ஆபத்தானது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் இறப்பு- எந்த ஆயில்?

நாம் அனைவரும் சமையலுக்கு பலவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். எண்ணெய் இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் படிக்க

10:13 AM (IST) Feb 10

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விரைவில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

10:12 AM (IST) Feb 10

இபிஎஸ்க்கு முக்கியத்துவமா.? அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன்- நடந்தது என்ன.?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமை ஏற்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் படிக்க

10:07 AM (IST) Feb 10

Teddy Day 2025 : டெடி பியர் பொம்மை கலருக்கும் அர்த்தம் உண்டு தெரியுமா? லவ்வருக்கு என்ன

Teddy Day 2025  : இந்த ஆண்டு டெடி தினத்தை சிறப்பாக்க, முதலில் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும் டெடி பியருக்கு, என்னென்ன அர்த்தம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 

மேலும் படிக்க 

10:06 AM (IST) Feb 10

கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விரைவில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க 

 

10:05 AM (IST) Feb 10

இந்த ஆண்டில் இதுவே முதல் முறை; 'விடாமுயற்சி' செய்த சாதனை கொண்டாடும் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்று வரும் 'விடாமுயற்சி' நான்கே நாட்களில் புதிய வசூல் சாதனை படைத்துளள்ளது.
 

மேலும் படிக்க 

09:58 AM (IST) Feb 10

Honda Activaவை வரி இல்லாம வாங்கனுமா? ரூ.10000 வரை சேமிக்க ஒரே வழி

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான வழியை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

09:36 AM (IST) Feb 10

கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டு வரும் விடாமுயற்சி; 4 நாட்களில் ரூ.92 கோடி வசூல்!

08:45 AM (IST) Feb 10

புஷ்பா 2 படத்தின் கேரளா தோல்விக்கு என்ன காரணம்?

08:24 AM (IST) Feb 10

குடும்பத்தோடு லாங் டிரைவ் போறதுக்கு ஏற்ற 7 சீட்டர் காரில் ரூ.3.15 லட்சம் தள்ளுபடி வழங்கும் மாருதி

மாருதி சுஸுகி தனது பிரீமியம் MPV 7/8 இருக்கை இன்விக்டோ மீது இந்த மாதம் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இன்விக்டோவின் பழைய கையிருப்பை அகற்ற, நிறுவனம் ரூ.3.15 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கிறது.

மேலும் படிக்க

08:23 AM (IST) Feb 10

குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லும் பட்ஜெட் கார்கள் இவைதான்!

இந்தியாவின் காம்பாக்ட் SUV பிரிவில், மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ரெனால்ட் கிகர் ஆகியவை எரிபொருள் திறனுக்காக தனித்து நிற்கின்றன. ஃபிராங்க்ஸ் மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகியவை AMT வேரியண்டில் 22.8 kmpl மைலேஜை வழங்குகின்றன, அதே நேரத்தில் கிகரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாறுபாடு 20.5 kmpl ஐ வழங்குகிறது. இந்த SUVகள் செயல்திறன், அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றின் கலவையை வழங்குகின்றன, இதனால் அவை இந்திய சந்தையில் சிறந்த தேர்வுகளாகின்றன.

மேலும் படிக்க

08:23 AM (IST) Feb 10

நானி, விஜய் தேவரகொண்டா படங்களுக்கு மியூசிக் கொடுக்க மறுக்கும் அனிருத்!

Anirudh Ravichander not Giving his music to nani and Vijay Deverakonda Movies : தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே கமிட்டான படங்களுக்கு உரிய நேரத்தில் இசையமைக்காமல் டிமிக்கி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும் படிக்க

07:55 AM (IST) Feb 10

தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் வேலையை தூண்டி விடும் பாஜக.! விளாசும் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

மேலும் படிக்க

07:30 AM (IST) Feb 10

ஆளுநர் ரவிக்கு செக் வைக்குமா உச்சநீதிமன்றம்

ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஆளுநரின் செயல்பாட்டிற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

07:28 AM (IST) Feb 10

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை- பிரேமலதா உறுதி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட தேமுதிக, வருகிற 2026ஆம் ஆண்டில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லையென பிரேமலதா தெரிவித்துள்ளார்


More Trending News