மீண்டும் காதல் திருமணம் செய்துகொண்ட கௌசல்யா... கணவருடன் இணைந்து பறை இசைத்து நடனம் ஆடிய வீடியோ...!
Dec 9, 2018, 1:25 PM IST
கௌவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை கல்யாணம் செய்துகொண்டனர். இதனையடுத்து பறை இசைத்து நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.