பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! தொகுதி வாரியாக திமுக பிரசார அட்டவணை அறிவிப்பு!

By SG Balan  |  First Published Feb 11, 2024, 4:19 PM IST

நாடாளுமன்ற தொகுதி வாரியாக 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெறும் என திமுகவின் தலைமைக் கழக அறிக்கை தெரிவிக்கிறது.


நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பை தி.மு.க. ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் தொகுதி வாரியாக பரப்புரை கூட்டங்கள் நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நாடாளுமன்ற தொகுதி வாரியாக 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெறும் என திமுகவின் தலைமைக் கழக அறிக்கை தெரிவிக்கிறது.

தாயிடம் பிச்சை கேட்டு வந்த சன்னியாசி ஒரு பிராடு! வசமாக சிக்கிய பணம் பறிக்கும் கும்பல்!

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க பிப்ரவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.

திமுக வெளியிட்டுள்ள அட்டவணை பின்வருமாறு:

133 டன் சிக்கனைத் திருடி லேப்டாப், டிவி வாங்கிய கும்பல்! கியூபாவில் நூதன திருட்டு!

click me!