Dec 17, 2018, 10:42 AM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், கருணாநிதியின் சிலையை திறக்க வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பாதுகாப்பு நலன் கருதி தீவிர சோதனைக்குப் பின்னே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது திமுக பெண் நிர்வாகி பெண் போலீசையும், போலீசாரையும் அசிங்க அசிங்கமாக திட்டிய போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.