துரோகிகளை வீட்டுக்கு அனுப்பனும்.. டிடிவி தினகரனின் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

Dec 9, 2017, 5:56 PM IST



இரட்டை இலை சின்னம் பறிபோனாலும், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றே தீருவேன் என்று பிரஷர் குக்கருடன் களம் இறங்கியுள்ளார் டிடிவி தினகரன். இவரை ஆதரித்து  பலர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய டிடிவி தினகரன்... ஆர்.கே.நகரில் நான் வெற்றி பெற்றால் முன்பே வாக்குக் கொடுத்தது போல் 56,000 பேருக்கு வீடு கட்டி கொடுப்பேன் என்று பேசினார்.

மேலும் உங்கள் வீட்டு பிள்ளை நான்... என்னை ஆதரித்து மக்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என அனல் பறக்க பிரச்சாரம் செய்தார்.

அந்த வீடியோ தொகுப்பு: