Oct 19, 2018, 6:40 PM IST
அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் மதிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதனால் கேரளாவின் மத நம்பிக்கையை மீறும் வகையில் பெண்கள், இருமுடி ஏந்தி, சபரிமலைக்கு செல்வது பேராபத்தை விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.