குட்கா வழக்கு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர்... ஸ்டாலின் பேச்சு (வீடியோ)

Jan 12, 2018, 5:56 PM IST



குட்கா வழக்கு முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கூறி  வருமானவரி துறையினர் தாக்கல் செய்த தகவலை வெளியிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். 

மேலும் இந்த வழக்கில்  சம்பந்தப்பட்ட டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் எனறும் கூறியுள்ளார். 

ஸ்டாலின் வீடியோ