அறிவாலயத்தை சரவெடியால் தெறிக்கவிடும் செந்தில் பாலாஜி ஆட்கள்.... வீடியோ
Dec 14, 2018, 11:32 AM IST
இன்று செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதால், அறிவாலயத்தில் வந்தடைந்த ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து அதகளப் படுத்தி வருகின்றனர். அறிவாலயம் அமைந்துள்ள தேனாம் பேட்டை ஏரியாவே திருவிழா கோலம் பூண்டது.