ரஜினியின் அரசியல் வருகை... என்ன சொல்கிறார்கள் பொது மக்கள்...(வீடியோ )

Jan 4, 2018, 5:06 PM IST



நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியல் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது குறித்து பல்வேறு கருத்துக்கள் பொதுமக்களிடம் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் இவர் மிகவும் தாமதமாக அரசியலுக்கு வந்துள்ளார்; எனவே எந்த பயனும் இல்லை என்கிற கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வாழ் மக்கள் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைக்கிறார்கள்..? நாம் களத்தில் இறங்கினோம். மக்களிடம் மைக்கை நீட்டினோம். தங்கள் உள்ளத்தில் உள்ளதைக் கொட்டித் தீர்த்த மக்கள் கருத்து இதோ....

வீடியோ: