Dec 13, 2018, 6:21 PM IST
மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் செந்தில்பாலாஜி என அமைச்சர் கடம்பூர் ராஜூ கடும் விமர்சனம் செய்துள்ளார். மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அதிமுக மற்றும் திமுக கட்சியில் ஆரம்பத்திலிருந்து இருப்பவர்கள் கட்சி மாறமாட்டார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.