Dec 3, 2018, 12:59 PM IST
அவன் வந்துடுவானா? உங்க அம்மாதான் பதவி குடுத்துச்சி? உங்க அம்மா தான வளைத்து விட்டுச்சி... என புதுக்கோட்டை திமுக மகளிர் அணி நிர்வாகி கமலா தில்லாக டிடிவி தினகரன் யிடம் அமைச்சர் விஜயபாஸ்கரை செம்ம திட்டு திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.