அரசியலுக்கு ஆப்போடு வரும் கமலஹாசன்..! (வீடியோ)

Nov 7, 2017, 6:44 PM IST



அரசியல் களத்தில் குதித்தவர்களுக்கு ஆப்பு வைப்பதும்... ஆதரிப்பதும் மக்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் கமல் இதிலும் சற்று வித்தியாசமானவர் என்பதை நிரூபித்து விட்டார்.

உலகில் வளர்ச்சியில் நவீனத்தை புகுத்தும் வகையில் விசில் என்கிற ஆப் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து அரசியல் களத்தில் கால் பதித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் பேசிய வீடியோ தொகுப்பு...