எடப்பாடி ஆட....தொண்டர்கள் கைதட்ட களைகட்டிய இறகுப்பந்தாட்டம்!

Aug 31, 2018, 4:05 PM IST

சேலத்தில் உள்ள அம்மாபேட்டை மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யாசாமி பசுமைவெளிப் பூங்காவினை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி இறகுப்பந்து ஆடினார்.