Aug 13, 2018, 2:36 PM IST
கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. தலைவருக்கும் அஞ்சலி செலுத்தவரும் பொதுமக்கள் பசியாற உணவருந்த இந்த "சமாதி சாப்பாடு" என புதிய டிரெண்ட் உருவாக்கியுள்ளனர் திமுகவினர்.