சைலண்டாக சென்று... எளிமையாக வாக்கு சேகரிக்கும் மருது கணேஷ்...! (வீடியோ)

Dec 9, 2017, 6:29 PM IST



திமுக,.சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள மருது கணேஷ் மிகவும் அமைதியாக அனைத்து வீடுகளுக்கும் நடந்தே சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இவரை ஆதரித்து,  வெய்யிலையும் பொருட்படுத்தாமல் கட்சித் தொண்டர்கள் இவருக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். மற்ற கட்சி வேட்பாளர்கள் ஆட்டம்.. பாட்டம்... என பிரமாண்ட முறையில் வாக்கு சேகரித்து வரும் நிலையில், இவர் ட்ரம்ஸ் குழுவோடு மட்டும்  மிகவும் எளிமையாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இது  குறித்த வீடியோ தொகுப்பு