Right Time For Sex : எந்த நேரத்தில் எப்படி உடலுறவு வைத்துக் கொண்டால் முன்கூட்டியே விந்து வெளியேறாமல் நீடிக்க முடியும் என்பது குறித்து ஒரு ஆண் பகிர்ந்து கொண்ட அனுபவ பகிர்வை இங்கு காணலாம்.
திருமண வாழ்க்கையில் அன்பு, அக்கறை, மரியாதை, சமத்துவம் உள்ளிட்டவை எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே காதலும் காமமும் முக்கியம். அதிலும் உடலுறவு, நாம் நினைத்த மாதிரி மட்டும் வைத்து கொண்டால் போதாது நம் துணைக்கும் அது பிடிக்கவேண்டும். அதனால் உடலுறவு வைக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம். அதிலும் உண்மையாகவே ஒருவர் பகிர்ந்து கொண்டால் கூடுதல் பலனல்லவா? வாங்க.. இவரின் அனுபவத்தை காணலாம்.
என்னுடைய நண்பனுக்கு நல்ல உடல் சூடு உண்டு. அதனால் உடலுறவில் அவனுக்கு சில சிக்கல்கள் உண்டு. முன்கூட்டி விந்து வெளியேறிவிடும். அவனுக்கு சொன்ன அறிவுரையை தான் இங்கு சொல்லப் போகிறேன். அவனுக்கு 100% பலனளித்ததாக பகிர்ந்தான். இதை நீங்கள் முயன்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: பொண்டாட்டி காசுல வாழுறியா? அதிகம் சம்பாதிக்கும் மனைவி.. நண்பர்கள் கிண்டலால் ஆண் செய்த காரியம்!!
உடலுறவு வைத்து கொள்ள குறிப்பிட்ட நேரம் தான் சிறந்ததாக இருக்கும். அந்த நேரத்தில் வைத்து கொண்டால் தான் உச்சக்கட்ட இன்பம் இருக்கும். இரவில் உடலுறவு வைப்பதை விடவும் அதிகாலையில் வைப்பது தான் சிறந்தது. அதிகாலை 4 முதல் 5:30க்குள் உடலுறவு கொள்ளுங்கள். அப்போது தான் விந்து அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது. ரொம்ப நேரம் இணைந்திருக்க முடியும்.
இதையும் படிங்க: நீங்க செய்யுறது முழுமையான செக்ஸ் கிடையாது தெரியுமா? உங்க துணை திருப்தி அடைய இதை முதல்ல பண்ணுங்க!!
உடலுறவுக்கு முன்பு அதிகாலை சிறுநீர் கழித்துவிடுங்கள். குறைந்தபட்சம் 100 மிலி தண்ணீர் அருந்துகள். இதை பின்பற்றினால் கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேல் இயங்கலாம். ஒருவேளை நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது விந்து வெளியேறுவது மாதிரி உணர்ந்தால் கொஞ்சம் பொறுமையாக நிறுத்துங்கள். அந்த நேரம் முன்விளையாட்டில் ஈடுபடுங்கள். உடலுறவில் நன்கு இயங்கலாம். முந்தின நாள் இரவில் செரிப்பதற்கு கடினமான உணவுகளை உண்ணாமல் தவிருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D