Sex secret 15: உதடு பெருசா இருந்தா..? அந்த விஷயத்தில் நீங்கள் தான் கொடுத்து வச்சவங்க...செக்ஸ் சீக்ரெட்..!

By Anu Kan  |  First Published Mar 21, 2022, 2:11 PM IST

Sex secret 15; உதடின் அமைப்பைப் பொறுத்து பெண்களின் செக்ஸ் ஆர்வம், உச்சம் அடைவதில் மாற்றம் நிகழும் என சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 


உதடின் அமைப்பைப் பொறுத்து பெண்களின் செக்ஸ் ஆர்வம், உச்சம் அடைவதில் மாற்றம் நிகழும் என சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

செக்ஸ் உறவு என்பது ஆண், பெண் ஆகிய இருவருக்கும்  இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. 

Tap to resize

Latest Videos

அர்காஸம், உச்சம் அடைவதில் மாற்றம் நிகழும்:

பல்வேறு விதங்களில் செக்ஸ் ஆர்வம் தூண்டப்படுகிறது. சிலருக்கு முத்தம் கொடுத்தல், சிலருக்கும் ரகசிய வார்த்தை பேசுதல் போன்றவை செக்ஸ் உணர்வை தூண்டுகிறது.  தற்போது அந்த வரிசையில், உதடின் அமைப்பைப் பொறுத்து பெண்களின் செக்ஸ் ஆர்வம் குறிப்பாக அர்காஸம், உச்சம் அடைவதில் மாற்றம் நிகழும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளன.

உதட்டின் அமைப்பை பொறுத்தது:

 ஏனெனில், உதட்டின் அமைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும், சிலருக்கு சிறிய உதடு, சிலருக்குப் பெரிய உதடும், சிலருக்கு மேல் அன்னம் மட்டும் பெரிதாகவோ அல்லது கீழ் அன்னம் பெரிதாகவோ அல்லது எதுவும் இல்லாமல் தட்டையாகவோ உதடு காணப்படும். இது ஒருவருடைய செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி அறிய உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

சமீபத்திய ஆய்வின் முடிவில், 

அந்த அடிப்படையில் உதட்டின் அளவை வைத்து, பெண்கள் உச்சம் அடையும் தன்மை மாறுபடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சுமார் 2000 பெண்களில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், இது உண்மை என உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. 

அதன்படி, உதட்டின் மேல் பகுதியில் இருக்கும் ட்யூபர் செல் மேல் உதட்டு ட்யூபர்செல் எனவும் கீழ் பகுதியில் இருப்பது கீழ் உதட்டு ட்யூபர்செல் எனவும் கூறப்படுகிறது. இது பெரிதாக இருக்கும் நிலையில் உடலுறவில் கூடுதல் ஆர்வம் இருக்கும் எனவும் மேலும் அவர்கள் செக்ஸில் அதிகம் உச்சமடைவார்கள் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது பெண்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சங்களை தந்துள்ளது.

மேலும் படிக்க....Sexual: செக்ஸ் வாழ்வில் பெண்களை திருப்தி படுத்த முடியலையா...? இது தான் ஒரே வழி...நிபுணர்கள் அட்வைஸ்...!!

click me!