சுய இன்பம் என்பதும் கைப்பழக்கம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்களை இன்றைய பதிவில் காணலாம்.
சுயஇன்பம் எனப்படும் கைப்பழக்கம் என்பது ஒருவர் தன் பாலின உறுப்பை தானாகவே தூண்டி விட்டு இன்புருவதாகும். இந்த சுய இன்பம் செய்யும் வழக்கம் ஒரு நபரில் இருந்து மற்றொரு நபருக்கு மாறுபடுகிறது. ஒரு சிலர் தினமும் செய்வார்கள். ஒரு சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வார்கள், இன்னும் சிலரோ ஒரே நாளிலேயே 4 தடவை கூட செய்வார்கள்.
சிலர் தங்களது செக்ஸ் விருப்பத்தை தீர்க்கவும், சிலர் மற்ற பல காரணங்களினாலும் சுய இன்ப பழக்கத்தை செய்து அடிமையாக மாறுகிறார்கள். ஆனால் நமது முன்னோர்கள் பலரும் சுய இன்பம் செய்வது குற்றமான செயல் என்று கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும்.
சுய இன்பம் என்பதும் கைப்பழக்கம் செய்யலாமா? அப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற தகவல்களை இன்றைய பதிவில் காணலாம்.
சுயஇன்பம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
விந்து முந்துதல் குறைக்கப்படும்:
உங்களது பார்ட்னருடன் செக்ஸில் ஈடுபடுவதற்கு முன் , 1 மணி நேரத்திற்கு முன்பாக சுயஇன்பம் செய்து கொண்டால், செக்ஸில் ஈடுபடும் பொழுது விந்து முந்துதலை தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி:
இருதயம் சுய இன்பத்தில் ஈடுபடும் சமயத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. அதாவது சுய இன்பம் அனுபவிப்பது என்பது ஒரு உடற்பயிற்சியை போல நமது உடலுக்கு உதவுகிறது.
பால் வினை நோய் :
தெரியாத நபர்களிடம் செக்ஸ் செய்வதால் பால் வினை நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை தடுக்க சுய இன்பம் செய்வதால் தப்பில்லை என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜி மருத்துவர்கள்.
தேவையற்ற கர்ப்பம் தவிர்க்கப்படுகிறது:
ஒருவர் தானாகவே சுயஇன்பம் செய்து கொள்வதால் தேவையற்ற கர்ப்பம் தரிப்பு, கருக் களைப்பு, அதனால் வரும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
ப்ராஸ்டேட் கேன்சர் தடுக்கும்:
ஆண்களுக்கு கிட்டதட்ட 40% வரை இந்த ப்ராஸ்டேட் கேன்சர் தடுக்கப்படுகிறது.
ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம்:
ஆணுறுப்பை முறையாக பயன்படுத்தப் படவில்லை எனில் ஆண்மை குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.ஆகையால் ஆண்மை குறைவு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள சுயஇன்பம் மிகச் சிறந்த உடற்பயிற்சியாக செய்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்:
சுய இன்பம் செய்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
மனசோர்வு குறையும் :
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகள் இருப்பதால் கவலை, டிப்ரசன் அல்லது வருத்தத்தில் இருந்து மீள சுயஇன்பம் செய்து கொள்ளுதல் மிகச் சிறந்த ஒன்றாகும். இவ்வாறு செய்த பிறகு, நல்ல மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும்
நல்ல தூக்கம்:
சுயஇன்பம் செய்து கொள்வதால் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
வாழ்நாள் அதிகரிக்கும்:
தொடர்ந்து அதாவது தினமும் சுய இன்பம் செய்து கொள்பவர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை அவர்களின் ஆயட்காலம் நீண்டு, இளமையோடு இருப்பார்கள்.
ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்கும்:
சுய இன்பத்தில் ஈடுபடுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதயத் துடிப்பு சீராகி நமது இதயத்தை ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது.
ஆக சுயஇன்பம் செய்வது பெரும் தவறு என்று எண்ணாமல் அளவோடு செய்து வாழும் வாழ்வை ஆரோக்கியமாக வாழுங்கள்!
தினமும் சைக்கிள் ஓட்டுங்க, சும்மா ஜம்முன்னு வாழுங்க ! அதெப்படினு கேக்குறீங்களா? அப்போ இதை படிங்க.