ஃபானி புயலின் கோர தாண்டவம்...! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே..!

By ezhil mozhi  |  First Published May 3, 2019, 7:26 PM IST

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது ஃபானி புயல்.


ஃபானி புயலின் கோர தாண்டவம்...! 

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது ஃபானி புயல். ஒடிசாவில் கரையை கடந்த ஃபானி புயல்  பல்வேறு மாவட்டங்களில் ருத்ர தாண்டவம் ஆடி உள்ளது.

Tap to resize

Latest Videos

மணிக்கு சுமார் 175 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அதிவேக சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளது.

வாகனங்கள் சேதம் அடைந்து உள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பார்க்கும்போதே சின்னாபின்னமான தோற்றமாக காணப்படுகிறது. அதில் சில காட்சிகள் இங்கே... 

2

3

4

5

6

click me!