Sex secret 21: ஆண்கள் வெறுக்கும் அல்லது உடலுறவில் ஆண்கள் மனதளவில், ஏற்றுக்கொள்ள விரும்பாத சில செக்ஸ் பொசிஷன்கள் உள்ளன. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உடலுறவு என்பது ஆண்-பெண் ஆகிய இருவருக்கும் இன்பமாக இருத்தல் வேண்டும். ஒருவர் அதனை பாதுகாப்பற்றதாக இருந்தாலும் செக்ஸ் வாழ்கை மட்டுமின்றி இல்லற வாழ்க்கையும் இனிமையாக இருக்காது. எனவே, ஆண் -பெண் இருவருக்கும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர், ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து கொள்வது அவசியம். குறிப்பாக, செக்ஸ் தொடர்பான விஷயங்களில் ஒருவருக்கொருவர் புரிதல் அவசியம்.
உடலுறவில் ஆண்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத செக்ஸ் பொசிஷன்கள்:
ஆண்கள் எப்படி உடலுறவின் போது பெண்களின் விருப்பத்திற்கு மாறாக கடுமையாக ஈடுபட கூடாது. என்பது போன்ற விஷயங்களில் புரிந்து நடந்து கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றதோ. அதேபோன்று, பெண்களும், ஆண்களை உடலுறவில் ஒரு சில விஷயங்களில் புரிந்து வைத்து கொள்ள வேண்டும். அப்படியாக, ஆண்கள் வெறுக்கும் அல்லது உடலுறவில் ஆண்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாத செக்ஸ் பொசிஷன்கள் உள்ளன. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஸ்பூனிங் செக்ஸ் பொசிஷன்:
ஸ்பூனிங் பொசிஷன் என்பது, பெண்கள் -ஆண்கள் உடலுறவில் ஒருவர் மீது ஒருவர் கட்டியணைத்து, படுத்துக்கொண்டு ட்ரை பண்ணுவது. இல்லையெனில், உங்கள் துணையின் மடியில் அமர்ந்த நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம். இது பெண்கள் அதிக அளவு விரும்புகிறார்கள். இருப்பினும், ஆண்கள் சில சமயங்களில் அசெளகரியத்தை பெற வாய்ப்பு உள்ளது. இதற்கு உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைத்துள்ளது.
மிஷினரி:
இந்த முறையில், பெண் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பெண்ணின் இரண்டு தோள்பட்டைகளுக்கு அருகில், ஆண் தன்னுடையக் கைகளை வைத்துக் கொண்டு உறவில் ஈடுபட வேண்டும். இம்முறையில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலும்.இந்த முறையில், சிறிய ஆண்குறியினை உடையவர்கள், அதிக சுகத்தினை அடைய இயலும். அதிக நேரம் செய்யவும் இயலும். ஆனால், அதே சமயம் ஆண்கள் இது அதிக நேரம் அரவணைப்பை ஏற்படுத்துவதால் இதை வெறுக்கின்றனர். மேலும், இந்த மிஷினரி பொசிஷனில் கால் வலி, கை வலி போன்றவை ஏற்படும்.
டாகி ஸ்டைல்:
இதனை பெருபாலன தம்பதியினர் மேற்கொள்கின்றனர் . இதில் பெண் நாயினைப் போல படுத்த நிலையில், ஆண் நின்று கொண்டோ அல்லது பின்னால், நாயினைப் போலவோ செய்யும் முறையாகும். இந்த பொசிஷனை சோபா அல்லது உங்கள் பால்கனிக்கு சென்று இந்த பொசிஷனை முயற்சி செய்யவும். இருப்பினும், இது அனைவருக்கும், சாதகமான ஒரு ஸ்டைலாக இருக்காது. ஆண்கள் உடல் எடை பிரச்சனை இதனை ஒரு வேளை உங்கள் ஒருவரில் உடல் எடை பிரச்சனை இருந்தால், அதை சரி செய்து அதற்கு அப்புறம் முயற்சி செய்யுங்கள்.
மேலே பெண்:
பெண்கள் மேலே அமர்ந்த பொசிஷன் ஆண்கள் பெரும்பாலானோர் வெறுக்கின்றனர். ஏனெனில், ஆண்களின் அனைத்து கண்ட்ரோல்களும், பெண்களின் வசம் இருப்பதால் ஆண்கள் தங்கள் உச்சகட்டத்தை அடைய முடிவதில் சிரமம் இருப்பதாக கருதுகின்றனர். மேலும் ஆண்களின் இயக்கம், வேகம் ஆகியவற்றைக் பெண்கள் கட்டுப்படுத்துகிறார்.
எனவே, மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி பெண்கள், ஆண்களின் எண்ணத்தை புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், இது அனைவருக்கும் பொருந்தாது. ஒரு சில ஆண்கள் இந்த பொசிஷன்களை பெண்களிடம் எதிர்பார்க்கின்றனர்.