Sex secret 23: செக்ஸ் உறவில் ஈடுபடும் போது, பெண்களின் இந்த செயல் ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, பெண்கள் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
காதலித்து திருணம் செய்து கொண்டாலும், பெற்றோர்களின் ஆலோசனையில் திருமணம் செய்து கொண்டாலும் செக்ஸ் உறவில் விரிசல் விழுந்தால், இல்லற வாழ்கை மகிழ்ச்சியாக இருக்காது.
திருமணங்கள் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்றும், நம்முடைய முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், இன்றைய பெரும்பாலான திருமணங்கள் விரிசலில் தான் முடிகிறது.
செக்ஸ்:
எப்போதும், பாலியல் விஷயங்களில் குறைபாடு என்றால் ஆண்களை பெரும்பாலும் சுட்டி காட்டுவோம். அதேபோன்று, பாலியல் உறவு மற்றும் படுக்கையறையில் பெண்களில் சில செயல்பாடுகள் ஆண்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தநேரத்தில் என்னென்ன பிரச்சனைகள் குறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.
1. முதலில் பெண்கள் உடலுறவில் உச்சம் அடைவதை போலியாகவே வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த விஷயம் ஆண்களுக்கும் தெரிய வந்தால் அது வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே, போலியாக ஆர்கசத்தை நீங்கள் தவிர்த்துவிடுங்கள்.
2. ஆண்கள் என்ன தான் சோர்வாக இருந்தாலும், செக்ஸ் என்று வரும்போது தன்னுடைய வேலையை முழுவதுமாக காட்டுவார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல பல நேரங்களில் அலுப்பில் ஆர்வம் மற்றும் எனர்ஜி இல்லாமல் இருப்பார்கள். இதனால், ஆண்களின் ஈடுபாடு குறைந்து விடும். எனவே, பெண்கள் மற்ற பணிகளில் காட்டும் ஆர்வம் போன்று செக்ஸ் விஷயத்திலும் கட்டுவது நல்லது.
3. பெண்கள் பலரும் தங்களது பெட்டில் செக்ஸ் வைத்து கொள்ள விரும்புவார்கள். ஆனால், ஆண்கள் கிட்சன் ரொமான்ஸ், டைனிங் டேபிள் செக்ஸ், ஸோபா, பால்கனி உள்ளிட்ட என வெவ்வேறு இடங்களில் செக்ஸ் வைக்க பிடிக்கும். எனவே, பெண்கள் சில சமயங்களில் அவர்களின் ஆசைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.
4. மேலும், செக்ஸ் உறவில் ஈடுபடும் போது சின்ன சின்ன உரையாடல்கள் இருக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். குறிப்பாக, வீட்டு பிரச்சனைகள், அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகள் பேசுவதை நிறுத்த வேண்டும்.
5. இது, ஆண்களுக்கு உங்கள் மீது உள்ள ஈடுபாட்டை குறைத்து விடும். எனவே, பாலியல் உறவில் மகிழ்ச்சியாக இருக்க மேற்சொன்ன விஷயங்களை பெண்கள் கடைபிடிப்பது அவசியம். மேலும், உங்கள் இல்லற வாழ்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!