Sex secret 28: உடலுறவில் நீங்கள் கண்ணாடியைப் பயன்படுத்துவதற்கான சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
உடலுறவில் நீங்கள் கண்ணாடியைப் பயன்படுத்துவதற்கான சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
கண்ணாடி முன்னாடி உடலுறவு:
உங்கள் வீட்டில் நீளமான கண்ணாடி இருந்தால், அதற்கு முன்னால் உடலுறவு கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள முடியும், அப்படி உடலுறவு கொள்வது உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான செக்ஸ் உறவினை மேற்கொண்டு, உங்களுக்கு போர் அடிக்குது என்றால், இந்த கண்ணாடியை முன்பு மேற்கொள்ளும் செக்ஸ் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றது.
செக்ஸ் விளையாட்டிற்கு உதவுகிறது:
இந்த செக்ஸ் விளையாட்டில், ஒருவரை ஒருவர் நிர்வாணமாக பார்க்கின்றனர். இதில், கணவன், மனைவி இரண்டு பேரும் பயனடைகிறார்கள். உடலுறவு அல்லது பிற முன்விளையாட்டுச் செயல்களின் போது, கண்ணாடி செக்ஸ் ஒரு பெண்ணுக்கு பாலியல் ஆசையை அதிகமாக தூண்ட உதவுகிறது.
ஒருவரையொருவர் உடலை ரசிப்பதை நீங்கள் பார்க்கலாம்:
கண்ணாடி முன்பு மேற்கொள்ளும் செக்ஸ், நீங்கள் ஒருவரையொருவர் உடலை ரசிப்பதை நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் இதுவரை இல்லாத ஒரு நம்பிக்கையைப் பெறுவீர்கள். மேலும், இது உங்கள் செக்ஸ் உந்துதலைத் தூண்டுகிறது. இந்த வித்தியாசமான உடலுறவு உங்கள் செக்ஸ் ஆசையை இருமடங்கு தூண்ட உதவும்.
நம்பிக்கையை ஏற்படுத்தும்:
உடலுறவு கொள்ளும்போது கண்ணாடியில் உங்களை நீங்களே பார்க்கும் போது, உங்கள் உடல் வடிவம் எப்படி இருந்தாலும், உங்கள் துணை உங்கள் உடலை ரசிக்கிறார் என்பதை உணரும்போது, உங்கள் தோற்றத்தின் மீது உங்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படும். இது உங்கள் ஆளுமையை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடல் அழகை பற்றி உங்களை உணர வைக்கிறது.
புதிய பொசிஷன்களை முயற்சி செய்ய உந்துதல்:
வெவ்வேறு பாலியல் நிலைகளில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் மற்றும் கண்ணாடியைப் பார்ப்பதன் மூலம் புதிய பொசிஷன்களை முயற்சி செய்ய உந்துதலை ஏற்படுத்துகிறது.
செக்ஸ் வீடியோக்களை விட கண்ணாடி செக்ஸ் சிறந்தது:
இணையத்தில் செக்ஸ் வீடியோக்களை பார்ப்பதற்குப் பதிலாக, கண்ணாடியில் நேரலையில் உங்களைப் பார்ப்பது உங்களுக்கு அதிக கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. கண்ணாடி முன் நீங்கள் உடலுறவு கொள்ளும் போது சுய இன்பத்திற்கும் இருமடங்கு மகிழ்ச்சியை பெறலாம்.