ரகசியம் என்றாலே பெண்கள் தான். அதுவும் உடலுறவு சார்ந்த விஷயத்தில் பெண்களின் விருப்பத்தை அவ்வளவு சீக்கரம் தெரிந்துகொள்ள முடியாது.
கணவன்-மனைவிக்கு இடையே ரகசியங்கள் இருக்கவே கூடாது என்பது உலக வழக்கம். ஆனால் மனைவியின் படுக்கறை ரகசியங்கள் கணவனுக்கே தெரியாது என்பது தான் பலரும் அறிந்திராத உண்மை. ஒருவேளை அதை புரிந்துகொண்டு மனைவியிடம் கணவர்மார்கள் கேட்டாலும், பதில் வரவே வராது. அது பெண்களுக்கே உரித்தானது. எனினும், மனைவியின் உடலுறவு சார்ந்த விருப்பத்தை கணவர் மறைமுகமாக கண்டறியலாம். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அனுபவம்
எந்த மனைவியும் தனது முன்னாள் காதலருடன் நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். ஒருவேளை இதுகுறித்து கணவருக்கு தெரிந்தால், அவருக்கு மனதளவில் வருத்தம் தோன்றலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக உள்ளது. உடலுறவு சார்ந்த விஷயங்களில் பாதுகாப்பின்மை ஒரு முக்கிய பிரச்னையாகும். அதனால் எந்த மனைவியும், இதுகுறித்து கணவர்களிடம் கூறுவது கிடையாது.
சுய இன்பம்
அனைத்து பெண்களுக்கும் சுய இன்பம் குறித்து தெரியும். ஆனால் அதுதொடர்பான தங்கள் விருப்பதை அவர்கள் எப்போதும் வெளிப்படுத்துவது கிடையாது. குறிப்பாக கணவர்களிடம் எந்த மனைவியும் சுய இன்ப விருப்பத்தை கூறுவது இல்லை. அதனால் தான் பல பெண்கள் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்கள். என்னதான் உலகம் வளர்ந்திருந்தாலும், பெண்களிடையே சுயஇன்பம் இன்னும் தடைசெய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.
விருப்பம்
சில சமயங்களில், படுக்கையில் கணவர்கள் நடந்துகொள்ளும் விதம் பெண்களுக்கு பிடிப்பது கிடையாது. ஆனால் அதை வெளிப்படையாக சொன்னால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி பாதிக்கப்படலாம். படுக்கையில் பெண்கள் விரும்புவதை கணவர்களிடம் சொன்னாலும் பிரச்னை வரலாம். அதனால் இந்த விஷயங்களில் பெண்கள் எப்போதும் ரகசியம் காக்கிறார்கள். முன்கூட்டிய விந்துதள்ளல் அல்லது விறைப்புச் செயலிழப்பு போன்ற படுக்கையில் பாலுறவில் ஈடுபட முடியாதபோது ஆண்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணருவது, மற்றொரு முக்கிய காரணம்.
ஆண்குறி சிறியதாக இருப்பதாக நினைத்து கவலைப்படும் ஆண்களே, பெண்கள் சொல்வதை கேளுங்கள்..!!
உணர்வுகள்
உடலுறவில் ஆண்களை விடவும் பெண்களுக்கு உணர்வுசார்ந்த விஷயங்கள் ஏற்படுவது குறைவு தான். இது பெண்களுக்கு ஒரு அரிதான விஷயமாகும். ஆனால் கணவர்களுக்காக, தாங்கள் உணர்சிவசப்பட்டுவிட்டதாக நடிக்க வேண்டிய கட்டாயம் பெண்களிடம் நிலவுகிறது. ஆண்களை விட பெண்கள் உச்சத்தை அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தான் இதற்கு காரணம். பெரும்பாலான பெண்களுக்கு உடலுறவை விடவும் ஃபோர்பிளே (முன்விளையாட்டு) ஈடுபடுவது விருப்பமாக உள்ளது. ஆனால் அதை வெளிப்படையாக பெண்கள் சொல்வது கிடையாது.
செக்ஸ் உந்துதல்
சில பெண்கள் தங்கள் கணவனுக்குத் தெரியாமல் மிக அதிகமான செக்ஸ் உந்துதலைக் கொண்டுள்ளனர். இதை கணவர்களிடத்தில் எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்வது இல்லை. அச்சத்தில் உறைந்துபோய்விடுவார்கள். அதனால் அவர்களுடைய பாலுறவு சார்ந்த ஆசைகளும் வெளியே தெரியாமல் இருந்துவிடுகிறது.