உடலுறவு விரைவாகவும் வேண்டும்..!!, பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்- இதோ 5 வழிகள்..!!

By Dinesh TG  |  First Published Dec 30, 2022, 8:32 PM IST

துணையுடன் விரைவாக உடலுறவில் ஈடுபட வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கு இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. அந்த செயல்பாட்டில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால், பாலுறவு கடினமாகிவிடும். ஆனால் அதேசமயத்தில் விரைவாக பாலியல் உறவு வேண்டுவோர், அது பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் மற்றும் சுவாரஸ்யமும் வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அதற்கு கடைசிநேரத்தில் சிரமபப்பட வேண்டும் என்று நினைத்து முடிவை மாற்றிக்கொள்வார்கள். எனினும், கடைசி நிமிடத்தில் சிரமப்படுவதற்குப் பதிலாக, விரைவான உடலுறவை மதிப்புக்குரியதாக மாற்ற இந்த 5 வழிகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 
செக்ஸ் பொம்மைகள்

Tap to resize

Latest Videos

undefined

ஆங்கிலத்தில் செக்ஸ் டாய்ஸ் என்று சொல்லப்படும் பாலியல் உறவு சார்ந்த விளையாட்டுப் பொருட்களை, தற்போதைக்கு தமிழில் செக்ஸ் பொம்மைகள் என்று குறிப்பிடுகிறேன். புதிய சொல்லை இனிமேல் தான் கண்டுப்பிடிக்க வேண்டும்.

உண்மையில் உங்களுக்கு பயன் தரும் செக்ஸ் பொம்மைகளில் முதலீடு செய்யுங்கள். சந்தையில் பெரியளவில் வேலை வைக்காத எத்தனையோ பொம்மைகள் கிடைக்கின்றன. அதன்மூலம் நீங்களும் உங்களுடைய துணையும் முழுமையாக பயனடைய முடியும். பெண்களுக்காக விற்பனை செய்யப்படும் வைப்ரேட்டர்கள் அப்படிப்பட்ட ஒரு செக்ஸ் பொம்மை தான். இதன்மூலம் விரைவாகவே கிளைமேக்ஸை எட்டிவிடலாம்.

குறுஞ்செய்தி மாற்றம்

ஒரு விரைவான பாலியல் உறவுக்கு முன்னோட்டம் தேவை. அப்போது தான் உங்களுடைய துணை தகுந்த சூழ்நிலைக்குள் தன்னை உட்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு பாலியல் முன்விளையாட்டு சிறந்த உதாரணமாகும். உங்கள் துணைக்கு பிடித்த பாலியல் முன்விளையாட்டை செய்தால், பாலுறவு விரைவாகவும் திருப்தியாகவும் நடந்து முடியும். ஒருவேளை உங்களுடைய துணை தூரமாக இருந்தால், அவருக்கு கிளர்ச்சியான குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் உணர்வை தூண்டலாம். இதுவும் பயனுள்ள நேரத்தை தரும்.

ஊடுருவல் தைலம்

விரைவாக பாலியல் உணர்வு தூண்டப்பட்டாலும், ஆண்கள் சிலர் பெண்ணுறுப்புக்குள் ஊடுருவ சிரமப்படுவார்கள். அதன்காரணமாகவே அவர்களுக்கு பாலியல் உறவு நேரம் பிடித்துவிடும். அதுபோன்ற பிரச்னையை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், லூப் பயன்படுத்துங்கள். இது பாலியல் உறவை விரைவாகவும் கிளர்ச்சியாகவும் மாற்றும். இதற்காக நல்ல பிராண்டு மற்றும் வாட்டர் பேஸ்டு லூப்பில் முதலீடு செய்யுங்கள். எந்தவிதமான பிரச்னையும் இருக்காது. இதன்மூலம் ஆண்களுக்கு சிறப்பான தருணம் கிடைக்கும் என்பது உறுதி.

உங்களுடைய பாலியல் வாழ்க்கை இன்பமாக இல்லையா..? இந்த 5 பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்..!!

சுய இன்பம்

ஒருவரையொருவர் தொட்டு பாலியல் கிளர்ச்சி அடைவதற்கு முன், நீங்கள் இருவரும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். இதன்மூலம் பாலியல் உணர்வு சார்ந்த மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் இல்லாதபோது உடலுறவு கொண்டால், எளிதாக பயனடையலாம். ஒருசில சந்தர்ப்பங்கள் அது விரைவாகவும் முடியலாம். நீங்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம், உங்களுடைய துணை முன்கூட்டியே பாலியல் முன்விளையாட்டில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும். இதையடுத்து உங்களுடைய துணை உங்கள் பேச்சை கேட்டு பாலியல் உறவில் ஈடுபடுவார்.

பயன் தரும் நிலை

உங்கள் இருவருக்குமே எப்போதும் பயன் தரும் நிலையில் இருந்து, உங்களுடைய விரைவான உடலுறவைத் துவங்குங்கள். இதுபோன்ற உடலுறவில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் நாய் பாணியை விரும்புகிறார்கள் அல்லது பெண்ணின் வழிகாட்டுதலை விரும்புகிறார்கள். வெவ்வேறு பாலின நிலைகளுக்கு முயற்சிப்பதில் நேரத்தை வீணடித்து, அதற்காக போராடினால் விரைவாக உச்சம் தொட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
 
click me!