வயதான ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு முக்கிய காரணங்களே இவை தானாம்..

By Asianet Tamil  |  First Published Aug 19, 2023, 8:20 PM IST

இந்த பதிவில் பெண்கள் ஏன் வயதான ஆண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என்பதற்கான பொதுவான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.


காதலுக்கும் உறவுக்கும் வயது ஒரு தடையல்ல, ஏனென்றால் ஆண்களை தங்களை விட வயதான பெண்களை திருமணம் செய்வதை விட, பெண்கள் வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். எனவே, பெண்கள் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள், அவர்களுடன் உறவு கொள்கிறார்கள். எனவே இந்த பதிவில் பெண்கள் ஏன் வயதான ஆண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர் என்பதற்கான பொதுவான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

வயது முதிர்ந்த ஆண்களிடம் பெண்கள் ஈர்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை. வயதான் ஆண்கள், முதிர்ச்சியுடன், விவேகத்துட்ன இருக்கின்றனர். எனவே வர்களின் ஆளுமையை புறக்கணிப்பது கடினம். ஒரு உறவில் ஈடுபட விரும்பும் பெண்கள்,  முதிர்ச்சியடைந்த ஆண்களிடம் விழுகின்றனர். 

Tap to resize

Latest Videos

வயதான ஆண்கள் பெண்களின் மன உணர்ச்சியுடன் விளையாடுவதில்லை. தங்களின் கைப்பாவையாக பெண்களை வைக்க அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் ஆளுமை பெண்களை சிரமமின்றி ஈர்க்கும் என்பதை அவர்கள் அறிவார்கள், எனவே அவர்கள் மைண்ட் கேம்களை விளையாண்டால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

வயதான ஆண்கள் படுக்கையில் தங்கள் விருப்பப்படி நடந்த வற்புறுத்த மாட்டார்கள். பெண்களின் குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள வயதான ஆண்கள் படுக்கையில் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண்ணை எப்படி மகிழ்விப்பது மற்றும் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக உணர வைப்பது என்பது வய்தான ஆண்களுக்கு தெரியும். முதிர்ந்த ஆண்கள் பெண்களின் லட்சியங்களையும் இலக்குகளையும் ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளது.

பெண்கள் தங்களை நன்றாக கவனித்துக் கொள்ளும் ஆண்களுடன் இருக்க விரும்புகிறார்கள். பொதுவாக, இளைய ஆண்களை விட வயதான ஆண்கள் நிதி ரீதியாக மிகவும் நிலையானவர்கள். சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். பெண்கள் வயதான் ஆண்களை விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

 

click me!