வெறும் உடலுறவு என்பதை தாண்டி ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் அந்த உறவானது மிகவும் சரியான முறையில் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அது குறித்த சில தகவல்களை தற்போது இந்த பதிவில் காணலாம்.
புதுமணத் தம்பதிகளாக இருந்தாலும் சரி, அல்லது திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆன தம்பதிகளாக இருந்தாலும் சரி. அவர்கள் இருவருக்கிடையே இருக்கும் அன்னியோன்யம் என்பது தான் அவர்களுடைய நீண்ட கால வாழ்க்கை பயணத்திற்கு பெரிய அளவில் வழிவழக்கம்.
இதற்கு முதலில் தடையாக வந்து நிற்பது தான் ஒரு நல்ல உடல் உறவு. சரி அது என்ன நல்ல உடல் உறவு? கெட்ட உடல் உறவு?. உடல் உறவு என்றால் இரு மனங்கள் மட்டுமல்லாமல், இரு உடல்களும் மகிழ்ச்சியோடு ஒன்றாக இணைந்து நடப்பதற்கு பெயர்தான் ஒரு நல்ல உடலுறவு.
இந்த நல்ல உடலுறவு மேற்கொள்ள பல சிறந்த டிப்ஸ்களை மருத்துவர்கள் கூறினாலும், சிலர் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஆபாச படங்களை பார்ப்பதன் மூலமும் ஒரு நல்ல உடலுறவுக்கு வழி வகுத்துக்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.
குறிப்பாக கணவனும் மனைவியும் உடலுறவுகொள்ளும் முன் அவர்கள் பார்க்கவிருக்கும் ஆபாச படம் குறித்த புரிதல் வேண்டும். நிச்சயம் அது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு இடையே நடக்கும் உடலுறவு சம்பந்தமான திரைப்படமாக இருத்தல் வேண்டும்.
உடலுறவுக்கு முன்பு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை நிச்சயம் அந்த ஆபாச திரைப்படங்கள் விளக்கும் என்று முழுமையாக கூறி விட முடியாது என்றாலும், நிச்சயம் அதுவும் ஒரு வகையில் நல்ல பலனை தரும் என்றும் நிச்சயம் சொல்ல முடியும்.
மேலும் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் உடலுறவுக்கு தயாராக ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஆபாச திரைப்படங்களை பார்ப்பது நல்ல பலனை தரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதையே வழக்கமாக்கிக்கொள்வது பிரச்சனை தான்.
நாளடைவில் உங்கள் துணைக்கு இது சில சங்கடங்களை ஏற்படுத்தலாம், ஆகவே இருவரும் ஒன்றாக அமர்ந்து இது கூறியது பேசி முடிவெடுப்பது மிகவும் நல்லது.
மனிதனை அமைதியாக கொல்லும் ஆபத்தான நோய்கள்.. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம இருக்காதீங்க..