வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்ட 19 வயது பெண் கைது... சோசியல் மீடியாவால் சிக்கிய ஷாக்கிங் பின்னணி

First Published | Apr 10, 2023, 4:12 PM IST

வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்ட 19 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வசித்து வருபவர் டெனிசி பிரேசியர். 19-வது இளம்பெண்ணான இவர், தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை ஆண் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் டெனிசி, அதில் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அவர் பதிவிட்ட ஒரு வீடியோ தான் அவரை போலீசில் சிக்கவைத்து கம்பி எண்ண வைத்துள்ளது.

அதன்படி டெனிசி தனது வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் குறித்து போலீஸிடமும் அவர் தெரிவித்து இருக்கிறார்.இதையடுத்து டெனிசியை கைது செய்த போலீசார் கைவிலங்கிட்டு அவரை அழைத்துச் செல்லும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

Tap to resize

இதையடுத்து போலீசார் டெனிசியிடம் விசாரணை நடத்தியதில் அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என அவர் ஒத்துக்கொண்டதாகவும், சிலரின் வற்புறுத்தலின் காரணமாகவே தான் அவ்வாறு செய்ததாகவும் டெனிசி பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இப்படி ஒரு வழக்கை இதுவரை கையாண்டதில்லை என போலீசாரே தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... தாய் மூலம் குழந்தைகள் மூளையைப் பாதிக்கும் கொரோனா! ஆய்வில் தகவல்

டெனிசி வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் தவிர மேலும் இரண்டு நாய்கள் இருந்ததாகவும், அதனை மீட்டு போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக அமெரிக்காவில் விலங்குகளை துன்புறுத்தினால் ஆறு மாதகாலம் சிறை தண்டனை விதிக்கப்படுமாம். ஆனால் இதுபோன்ற வழக்கில் டெனிசிக்கு அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்களாம். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை நீங்கள் நாய்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும் எனவும் டெனிசிக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். இச்சம்பவம் மிசிசிபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Video: செம க்யூட்.!! இணையத்தை கவர்ந்த குட்டி யானையின் வீடியோ - வைரல் வீடியோ

Latest Videos

click me!