ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நெட்வொர்க் ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்ந்தவையாக மாறியுள்ளது. இந்த மூன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை புதுப்பித்துள்ளன. இதனால், பயனாளர்களின் மொபைல் போன் கட்டணம் கணிசமாக உயரும்.