AI vs Human Jobs
ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு விதமான வேலைகளை எளிதாக செய்ய அனுமதிக்கிறது. பல பணிகளை எளிதாக செய்ய உதவும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சில துறைகளை அழிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
AI Jobs
சிகிச்சையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள்: ஏஐ வசதி எவ்வளவு வந்தாலும், நோயாளிகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகளை கண்டறியும் மனித திறன் எவ்வித டெக்னலாஜிக்கும் வராது.
Creative Jobs
சமூகப் பணியாளர்கள் மற்றும் சமூக நல நிபுணர்கள்: இந்த வேலைகளில் மனித தொடர்பு, சிக்கலான சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளது.
Critical Thinking Roles
அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள்: மருத்துவ நடைமுறைகளின் நுட்பமான தன்மை, மனிதர்கள் படுக்கையில் இருக்கும் விதம் ஆகியவற்றுடன் இணைந்து வேலைகளை செய்ய ஏஐ தேவையில்லை.
Emotional Intelligence Careers
இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள்: படைப்பாற்றல் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் திறன் ஆகியவை எந்தவொரு ஏஐ மூலமும் கொடுக்க முடியாது.
Essential Roles in Automation
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்: சட்டச் சிக்கல்களைப் புரிந்துகொள்வது, நெறிமுறைத் தீர்ப்புகளை வழங்குவது மற்றும் மனித நடத்தையின் நுணுக்கங்களை வழிநடத்துவது என பல மனித தன்மைகள் ஏஐயால் செயல்படுத்த முடியாது.
Creative Jobs
ஹெச்ஆர்: இந்த வேலைகள் மனித ஆற்றலைப் புரிந்துகொள்வது, சிக்கலான ஆளுமைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் உறவுகளை உருவாக்குவது என பல பணிகள் மனித ஆற்றலுக்கு ஈடாக அமையாது.