Image: Getty Images
காமம் இல்லாத வாழ்க்கையில் ஏதோ கசப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். மனிதனுடைய பாலியல் ஆசைகளை ஒட்டு மொத்தமாக அடக்கி வைப்பது சாத்தியமில்லாதது. அதிலும் சுயஇன்பம் என்று வரும்போது, ஆண்களும், பெண்களும் எப்போதும் தங்கள் அந்தரங்க உறுப்புகளின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். இதில் பெண்கள் சுயஇன்பம் செய்யும்போது இழைக்கும் தவறுகளை இங்கு காணலாம்.
காம உணர்ச்சிகளின் அந்தக் கண வெப்பத்தில், சுயஇன்பம் செய்யும் போது, பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை காயப்படுத்தக்கூடிய வேகத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். வெஜினா மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு. சுயஇன்பம் இன்பம் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதில் துன்பம் இல்லாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவதில் பொதுவாகவே தவறான புரிதல் உள்ளது. சுயஇன்பத்தில் உச்சியை அடைவது சுலபமாக இருக்கிறது. அதை அடைவதற்கான தேடலில், சில பெண்கள் அதை விரைவில் முடிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அந்த தருணத்தின் சிற்றின்பத்தை முழுவதும் அனுபவிப்பதற்குப் பதிலாக விரைவில் உச்சக்கட்டம் (orgasm) அடைந்து முடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடும் போது தங்கள் மலர் போன்ற விரல்களை மட்டும் பயன்படுத்தி மகிழ்வது தவறு. இந்த பழைய ஐடியா. அதையே எப்போதும் செய்யும் போது, அது மிகவும் சலிப்பானதாக மாறும். அதனால் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்துங்கள். அவை சிறந்த மாற்றாக இருக்கும். அவை சுய திருப்திக்கு மிகவும் தேவையான உற்சாகத்தை கொண்டுவரும்.
புதிய முயற்சிகளை பாதுகாப்பான முறையில் பரிசோதனை செய்ய பயப்பட வேண்டாம். எப்போதும் ஒரே மாதிரியான வசதியுடன் இருப்பது நல்ல வழிதான், ஆனால் மற்ற வகையான விஷயங்கள் அளிக்கும் இன்பத்தை நீங்கள் அறியமாட்டீர்கள். உங்கள் உடலின் பாலியல் தேவைகள் காலப்போக்கில் மாற்றம் பெறுகிறது. அப்படியான தேவைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்டேட் ஆகி அன்லிமிடெட் இன்பம் காணுங்கள்.
இதையும் படிங்க: அடடா! இப்படி செக்ஸ் வைத்தால் போதுமாம்... உடற்பயிற்சியே பண்ண தேவையில்லை...!